News timeline

கோலிவுட்டில் இன்று
8 months ago

அமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா?

ரஜினி ஸ்பெஷல்
8 months ago

எம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்!

Videos
9 months ago

Thaanaa Serndha Koottam Official Tamil Teaser

Videos
9 months ago

Gulaebaghavali Official Trailer

Videos
9 months ago

Sketch – Official Teaser

ஹாட் மேட்டர்
9 months ago

விஐய் ஆண்டனி படங்களுக்கு விநியோகஸ்தர்கள் தடை?

கோலிவுட்டில் இன்று
9 months ago

குலேபகாவலி பொங்கல் விருந்தாகுமா?

சேதி தெரியுமா?
9 months ago

போட்டி போட்டு ஆடை குறைப்பு செய்த நடிகைகள்!

Exclusive
9 months ago

ரஜினியை குறி வைத்து சொன்னாரா கமல்?

Exclusive
9 months ago

பாபா முத்திரை… 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா!

Exclusive
11 months ago

மந்திராலயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி!

Exclusive
11 months ago

தீரன் அதிகாரம் ஒன்று – மிகை!!

Exclusive
11 months ago

என் ஆளோட செருப்ப காணோம்… விமர்சனம்

Videos
11 months ago

Naachiyaar – Official Teaser

Videos
11 months ago

Thittam Poattu Thirudura Kootam Official Trailer

Exclusive
1 year ago

மஞ்சு வாரியர் இடத்தை நிரப்பிய நயன்தாரா!

Exclusive
1 year ago

தரமணி எந்த மாதிரி படம் தெரியுமா? – இயக்குநர் ராம் பேட்டி!

Exclusive
1 year ago

மலேசியாவில் ரஜினி, விஜய், அஜித் ஆகியோரின் சாதனையை முறியடித்த தனுஷ்!

Exclusive
1 year ago

VIP 2 Movie Working Stills

Exclusive
1 year ago

Kaala First Look Posters

எனக்கு ஜெயிக்கிற குதிரையில் பயணிக்கப் பிடிக்காது! – எஸ்ஏ சந்திரசேகரன்

எனக்கு ஜெயிக்கிற குதிரையில் பயணிக்கப் பிடிக்காது! – எஸ்ஏ சந்திரசேகரன்

sac

னக்கு ஜெயிக்கிர குதிரையில் பயணிக்கப் பிடிக்காது என்று இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகரன் தெரிவித்தார்.

கிருமி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று மாலை பிரசாத் லேப் அரங்கில் நடைபெற்றது. இதில் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ராஜேந்திரன், எம்.ரஜினி ஜெயராமன், எல்.ப்ரிதிவி ராஜ், கே. ஜெயராமன் மற்றும் படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் எஸ்.ஏ. சந்திர சேகரன், தயாரிப்பாளர் கே.ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

படத்தின் இயக்குநர் அனுசரண் பேசுகையில், “கிருமி திரைப்படம் உலக அளவில் புகழ் பெற்ற ஒரு திரைப்பட விழாவுக்கு தேர்வாகியுள்ளது. அந்த திரைப்படவிழாவில் திரையிடவிருக்கும் முதல் தமிழ் படம் இதுதான். எல்லாம் உறுதியான பின்பு, அது எந்த திரைப்பட விழா என்பதை நான் வருகிற 17 ஆம் அறிவிக்கிறேன்.

நாயகன் கதிரை வைத்து என்னுடைய முதல் படத்தை இயக்க நான் விரும்பவில்லை. ஆனால் என்னுடைய பெற்றோர்கள் வார்த்தைக்காகத்தான் அவரை வைத்து படம் இயக்கினேன்,” என்றார்.

படத்தை வெளியிடும் எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மதன் பேசும் போது, “இந்த படத்தை நான் மூன்று றை நான் பார்த்துவிட்டேன் ஒரு முறை கூட படம் எனக்கு சலிக்கவில்லை என்பது தான் உண்மை. ரசிகர்கள் படத்தை பார்க்கும் போது படம் அவர்கள் மனதை விட்டு நிச்சயம் நீங்காது,” என்றார்.

இறுதியாக பேசிய இயக்குநர் எஸ்.ஏ. சந்திர சேகரன், இந்த படத்தின் இயக்குநர் அனு சரணை எனக்கு படம் இயக்கச் சொல்லிக் கேட்டேன். ஆனால் அவர் மறுத்துவிட்டார். நிச்சயமாக படம் வெற்றி பெற்ற பின்பு அவர் என்னிடம் வந்தால் நான் அவருக்கு படம் இயக்க வாய்ப்பு தரமாட்டேன். ஏன்னா எனக்கு ஜெயிக்கிற குதிரையில் பயணிக்கப் பிடிக்காது. நான் இந்தப் படத்தைப் பார்க்க வந்த போது, பாதி படம்தான் பார்ப்பேன் என்றேன். முழு படத்தையும் பார்த்து விட்டுத்தான் சென்றேன். அதற்க்கு காரணம் படம் அவ்வளவு அருமையாக இருந்தது,” என்றார்.

குறிப்பு: படத்தின் தயாரிப்பாளர் ரஜினி ஜெயராமன், சூப்பர் ஸ்டார் ரஜினியின் முன்னாள் உதவியாளர். இந்த நிகழ்ச்சிக்கு தன் சார்பில் தனது உதவியாளர் ஆறுமுகத்தை அனுப்பி வைத்திருந்தார் சூப்பர் ஸ்டார்.

தமிழ்சினிமாலைவ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *