News timeline

கோலிவுட்டில் இன்று
4 months ago

அமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா?

ரஜினி ஸ்பெஷல்
4 months ago

எம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்!

Videos
6 months ago

Thaanaa Serndha Koottam Official Tamil Teaser

Videos
6 months ago

Gulaebaghavali Official Trailer

Videos
6 months ago

Sketch – Official Teaser

ஹாட் மேட்டர்
6 months ago

விஐய் ஆண்டனி படங்களுக்கு விநியோகஸ்தர்கள் தடை?

கோலிவுட்டில் இன்று
6 months ago

குலேபகாவலி பொங்கல் விருந்தாகுமா?

சேதி தெரியுமா?
6 months ago

போட்டி போட்டு ஆடை குறைப்பு செய்த நடிகைகள்!

Exclusive
6 months ago

ரஜினியை குறி வைத்து சொன்னாரா கமல்?

Exclusive
6 months ago

பாபா முத்திரை… 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா!

Exclusive
8 months ago

மந்திராலயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி!

Exclusive
8 months ago

தீரன் அதிகாரம் ஒன்று – மிகை!!

Exclusive
8 months ago

என் ஆளோட செருப்ப காணோம்… விமர்சனம்

Videos
8 months ago

Naachiyaar – Official Teaser

Videos
8 months ago

Thittam Poattu Thirudura Kootam Official Trailer

Exclusive
10 months ago

மஞ்சு வாரியர் இடத்தை நிரப்பிய நயன்தாரா!

Exclusive
11 months ago

தரமணி எந்த மாதிரி படம் தெரியுமா? – இயக்குநர் ராம் பேட்டி!

Exclusive
12 months ago

மலேசியாவில் ரஜினி, விஜய், அஜித் ஆகியோரின் சாதனையை முறியடித்த தனுஷ்!

Exclusive
12 months ago

VIP 2 Movie Working Stills

Exclusive
1 year ago

Kaala First Look Posters

‘ஆமா, நான் கேஆர் விஜயாதான் பேசறேன்… நல்லா இருக்கேன்!’

எல்லாம் புரளி குமார்ஸ் வேலைங்க…

Actress KR Vijaya in Nilavil Mazhai Movie Stills

Actress KR Vijaya in Nilavil Mazhai Movie Stills

னது உடல் நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரவிய தகவல்களை மறுத்துள்ள பிரபல நடிகை கே.ஆர்.விஜயா, ஏராளமான நடிகர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியதாகவும், தான் நலமுடன் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

நேற்று முழுக்க, கேஆர் விஜயாவுக்கு பெரும் விபத்து என்ற ரீதியில் தகவல்கள் சமூக வலைத் தளங்களில் பரவி வந்தன. உடனடியாக கேஆர் விஜயாவின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது, “நான் கேஆர் விஜயாதான் பேசறேன். எனக்கு ஒன்றுமில்லை. நல்லாருக்கேன்,” என்றார்.

தொடர்ந்து இந்த செய்திகள் பரவிக் கொண்டிருந்ததால், கேரள மாநிலம், கோழிக்கோட்டில் இருக்கும் அவர் தொலைக்காட்சி ஒன்றுக்கு தொலைபேசி மூலம் பேட்டி அளித்தார்.

அதில், “எல்லாருக்கும் வணக்கம். நான் கே.ஆர்.விஜயா பேசறேன். நேற்றிலிருந்து (ஞாயிறு) ஒரு புரளி வந்துகொண்டிருக்கிறது. உடல் நிலை சரியில்லை. விபத்து ஏற்பட்டது என்று. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. நான் பெரியவர்களின் ஆசிர்வாதத்துடனும், மக்களின் ஆசிர்வாதத்துடனும் நல்லா இருக்கிறேன்.

யார் இந்த புரளியை கிளப்பிவிட்டது என்று தெரியவில்லை. நிறைய நடிகர், நடிகைகள் எனக்கு போன் செய்து அம்மா நல்லா இருக்கீங்களா என்று கேட்கிறார்கள். பரவாயில்லை என் மீது இவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்கள் என்ற சந்தோசம் வருகிறது. எனது கணவருக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் அடிக்கடி கேரளா வருவோம். வேறு எந்த காரணமும் கிடையாது. குழந்தைகள் கூட இருந்தால் நல்லதுதானே. ஆச்சி (மனோரமா) மறைவுக்கு வந்து என்னால் அஞ்சலி செலுத்த முடியவில்லை. மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஒரு சகோதரி மாதிரி பழகுவார். பெரிய நடிகை. நடிகர் திலகத்திற்கு பிறகு அவர்தான். நன்றி வணக்கம்,” என்று பேசினார்.

ஹலோ.. புரளி குமார்ஸ்.. இத்தோட நிறுத்திக்கங்கப்பா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *