News timeline

கோலிவுட்டில் இன்று
8 months ago

அமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா?

ரஜினி ஸ்பெஷல்
8 months ago

எம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்!

Videos
9 months ago

Thaanaa Serndha Koottam Official Tamil Teaser

Videos
9 months ago

Gulaebaghavali Official Trailer

Videos
9 months ago

Sketch – Official Teaser

ஹாட் மேட்டர்
9 months ago

விஐய் ஆண்டனி படங்களுக்கு விநியோகஸ்தர்கள் தடை?

கோலிவுட்டில் இன்று
9 months ago

குலேபகாவலி பொங்கல் விருந்தாகுமா?

சேதி தெரியுமா?
9 months ago

போட்டி போட்டு ஆடை குறைப்பு செய்த நடிகைகள்!

Exclusive
9 months ago

ரஜினியை குறி வைத்து சொன்னாரா கமல்?

Exclusive
9 months ago

பாபா முத்திரை… 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா!

Exclusive
11 months ago

மந்திராலயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி!

Exclusive
11 months ago

தீரன் அதிகாரம் ஒன்று – மிகை!!

Exclusive
11 months ago

என் ஆளோட செருப்ப காணோம்… விமர்சனம்

Videos
11 months ago

Naachiyaar – Official Teaser

Videos
11 months ago

Thittam Poattu Thirudura Kootam Official Trailer

Exclusive
1 year ago

மஞ்சு வாரியர் இடத்தை நிரப்பிய நயன்தாரா!

Exclusive
1 year ago

தரமணி எந்த மாதிரி படம் தெரியுமா? – இயக்குநர் ராம் பேட்டி!

Exclusive
1 year ago

மலேசியாவில் ரஜினி, விஜய், அஜித் ஆகியோரின் சாதனையை முறியடித்த தனுஷ்!

Exclusive
1 year ago

VIP 2 Movie Working Stills

Exclusive
1 year ago

Kaala First Look Posters

தமிழக வெள்ள நிவாரணம்… முதலிடத்தில் ரஜினி!

 

1897944_10203687944709602_3651468902971962666_n

தேர்தல், காவிரி, ஈழத் தமிழர், வெள்ளச் சேதம் என ஊரில் என்ன நடந்ததாலும் முதலில் உருளும் தலை ரஜினியுடையது என்றாகிவிட்டது.

அவர் தலையை உருட்டப்படுவதில் முக்கியப் பங்கு ஊடகங்களுக்குத்தான். ரஜினி குறித்து அரைகுறையாக எதையாவது செய்தித்தாள்களும், இணையதளங்களும் எழுதிவிட்டுப் போக, அவற்றை திடீர் செய்தியாளர்களாகிவிட்ட பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸப்வாசிகள் சரமாரியாகப் பகிர்ந்து பிரபலப்படுத்துகின்றனர்.

இவை உண்மையா பொய்யா என்று கூட குறைந்தபட்சம் யாரும் விசாரிப்பதில்லை. அப்படியே நம்பி மீண்டும் செய்தியாக வெளியிட்டுவிடுகின்றனர்.

தமிழக வெள்ள நிவாரண நிதியாக நடிகர் ரஜினிகாந்த் ரூ 10 கோடி கொடுத்ததாக ஊடகங்களிலும் முன்னணி பத்திரிகைகளிலும் செய்திகள் வலம் வந்து கொண்டிருப்பது இப்படித்தான்.

உண்மையில் வெள்ள நிவாரணத்துக்கு என்ன கொடுத்தார் ரஜினி?

கடந்த டிசம்பர் 1-ம் தேதி வெள்ள நிவாரண நிதியாக ரூ 10 லட்சத்தை, சென்னையை பெரும் மழை தாக்கியதற்கு முன்பு முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பி வைத்தார்.

அதன் பிறகு வெள்ளம் தாக்கிய பிறகு, கடந்த ஐந்து தினங்களாக நிவாரணப் பொருள்களை தனது ரசிகர் மன்றங்கள் மூலம் அனுப்பி வைத்து வருகிறார்.

ராகவேந்திரா மண்டபத்திலும், தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் அலுவலகத்திலும் வைத்து இந்த நிவாரணப் பொருள்கள் தமிழகம் முழுவதும் அனுப்பப்பட்டு வருகின்றன. இவற்றின் மதிப்பு ரூ 5 – 6 கோடி வரை இருக்கும் என்று ரசிகர் மன்ற நிர்வாகி தெவித்தார்.

இது சாதாரண விஷயமல்ல. மிகப் பெரிய உதவி. தங்களால் முடிந்த ஒரு தொகையைத் தந்துவிட்டு பலரும் ஒதுங்கிக் கொள்ள, எந்த ஒரு விளம்பரமும் இல்லாமல் அமைதியாக பெரும் நிவாரணப் பணியை அவர் செய்து கொண்டிருக்கிறார். நிவாரணப் பொருள்கள் வழங்கும் பணி இன்னும் கூட முடியவில்லை.

ரஜினி மன்றப் பொறுப்பாளர் சுதாகர், ரஜினியின் பிஆர்ஓ ரியாஸ் போன்றவர்கள் இப்போது நிவாரணப் பொருள்கள் வழங்கும் பணியை மேற்பார்வையிட்டு வருகின்றனர்.

இந்த மழை வெள்ள பாதிப்பில், தமிழ் திரையுலகைப் பொருத்தவரை ரஜினிதான் மிகப் பெரிய அளவுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கியிருக்கிறார்.

ஒரு சம்பிரதாயத்துக்காகத்தான் அவர் முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ 10 லட்சம் அளித்துள்ளார். ஆனால் நேரடியாக மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் சேர வேண்டும் என்பதற்காக மிகப் பெரிய அளவில் பொருளுதவி செய்துள்ளார்.

இதை தானே களமிறங்கி செய்தால் அது பெரும் பரபரப்பைக் கிளப்பும். நிவாரண உதவி வழங்குவது ஒரு சேவையாக இல்லாமல், பிரமாண்ட அரசியலாகிவிடும்… ஆட்சியாளர்களுக்கும் சங்கடம் ஏற்படும் என்ற உண்மை புரிந்ததால், விளம்பரமின்றி செய்து வருவதாக ரஜினிக்கு நெருக்கமான நண்பர் ஒருவர் நம்மிடம் தெரிவித்தார்.

ரஜினி ஒரு விஷயத்தைச் செய்தால் அதில் பல அர்த்தங்கள் இருக்கும்!

தமிழ்சினிமாலைவ்

1 Comment

  1. Vijay says:

    Kamal fans are doing lot of service. Rajini fans are compared nothing to it.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *