News timeline

கோலிவுட்டில் இன்று
7 months ago

அமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா?

ரஜினி ஸ்பெஷல்
7 months ago

எம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்!

Videos
9 months ago

Thaanaa Serndha Koottam Official Tamil Teaser

Videos
9 months ago

Gulaebaghavali Official Trailer

Videos
9 months ago

Sketch – Official Teaser

ஹாட் மேட்டர்
9 months ago

விஐய் ஆண்டனி படங்களுக்கு விநியோகஸ்தர்கள் தடை?

கோலிவுட்டில் இன்று
9 months ago

குலேபகாவலி பொங்கல் விருந்தாகுமா?

சேதி தெரியுமா?
9 months ago

போட்டி போட்டு ஆடை குறைப்பு செய்த நடிகைகள்!

Exclusive
9 months ago

ரஜினியை குறி வைத்து சொன்னாரா கமல்?

Exclusive
9 months ago

பாபா முத்திரை… 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா!

Exclusive
11 months ago

மந்திராலயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி!

Exclusive
11 months ago

தீரன் அதிகாரம் ஒன்று – மிகை!!

Exclusive
11 months ago

என் ஆளோட செருப்ப காணோம்… விமர்சனம்

Videos
11 months ago

Naachiyaar – Official Teaser

Videos
11 months ago

Thittam Poattu Thirudura Kootam Official Trailer

Exclusive
1 year ago

மஞ்சு வாரியர் இடத்தை நிரப்பிய நயன்தாரா!

Exclusive
1 year ago

தரமணி எந்த மாதிரி படம் தெரியுமா? – இயக்குநர் ராம் பேட்டி!

Exclusive
1 year ago

மலேசியாவில் ரஜினி, விஜய், அஜித் ஆகியோரின் சாதனையை முறியடித்த தனுஷ்!

Exclusive
1 year ago

VIP 2 Movie Working Stills

Exclusive
1 year ago

Kaala First Look Posters

த்தூ… இந்த பொழப்புக்கு…

beepdogs

” என்னா தல சென்சேஷனா ஒரு நியூஸும் சிக்கல..! ”

” தம்பி.. சென்சேஷன் நியூஸ்ங்கறது தானா
வரலைன்னா… நாமா கிரியேட் பண்ணனும்..!! ”

” எப்படி தல..?!! ”

” இளையராஜாகிட்ட போயி ‘பீப்’ சாங்கை பத்தி
உங்க கருத்து என்னானு கேளு.. ”

” அவரு பதில் சொல்லாம அமைதியா இருந்துட்டா..? ”

” நீங்க ‘பீப்’ சாங்கை ஆதரிக்கறீங்களானு கேள்விய
மாத்தி கேளு.. ”

” இப்பவும் அமைதியா இருந்துட்டா..? ”

” மௌனம் சம்மதம்னு எழுதிக்கவானு கேளு..!! ”

” இதுக்கும் அவர் ஒன்னும் சொல்லலைன்னா..?!! ”

” நீங்களும் இதே மாதிரி ஒரு ‘பீப்’ சாங் போடுவீங்களானு
கேளு..! ”

” ஐய்யய்யோ… கோவத்துல அடிச்சிட்டா..?! ”

” சூப்பரு… அதானே நமக்கு வேணும்..

‘ கோவத்தில் அத்துமீறி நிருபரை தாக்கிய இளையராஜா.. ‘
இந்தா கெடைச்சிடுச்சில்ல சென்சேஷன் நியூஸு…!! ”

” ரைட்னே..!! ”

# த்த்த்தூ….!! இந்த பொழப்புக்கு….

-பேஸ்புக்கில் Venkat Gokulathil Suriyan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *