News timeline

கோலிவுட்டில் இன்று
7 months ago

அமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா?

ரஜினி ஸ்பெஷல்
7 months ago

எம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்!

Videos
9 months ago

Thaanaa Serndha Koottam Official Tamil Teaser

Videos
9 months ago

Gulaebaghavali Official Trailer

Videos
9 months ago

Sketch – Official Teaser

ஹாட் மேட்டர்
9 months ago

விஐய் ஆண்டனி படங்களுக்கு விநியோகஸ்தர்கள் தடை?

கோலிவுட்டில் இன்று
9 months ago

குலேபகாவலி பொங்கல் விருந்தாகுமா?

சேதி தெரியுமா?
9 months ago

போட்டி போட்டு ஆடை குறைப்பு செய்த நடிகைகள்!

Exclusive
9 months ago

ரஜினியை குறி வைத்து சொன்னாரா கமல்?

Exclusive
9 months ago

பாபா முத்திரை… 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா!

Exclusive
11 months ago

மந்திராலயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி!

Exclusive
11 months ago

தீரன் அதிகாரம் ஒன்று – மிகை!!

Exclusive
11 months ago

என் ஆளோட செருப்ப காணோம்… விமர்சனம்

Videos
11 months ago

Naachiyaar – Official Teaser

Videos
11 months ago

Thittam Poattu Thirudura Kootam Official Trailer

Exclusive
1 year ago

மஞ்சு வாரியர் இடத்தை நிரப்பிய நயன்தாரா!

Exclusive
1 year ago

தரமணி எந்த மாதிரி படம் தெரியுமா? – இயக்குநர் ராம் பேட்டி!

Exclusive
1 year ago

மலேசியாவில் ரஜினி, விஜய், அஜித் ஆகியோரின் சாதனையை முறியடித்த தனுஷ்!

Exclusive
1 year ago

VIP 2 Movie Working Stills

Exclusive
1 year ago

Kaala First Look Posters

‘செருப்பால் அடிக்க வேண்டியது சிம்பு என்கிற பொறுக்கியையும், அனுருத் என்கிற பொறம்போக்கையும்தான்!’ – மு களஞ்சியம்

kalanjiam
ந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற இசைச் சிந்தனையாளன் இளையராஜா அவர்கள்.

எந்தனையோ சினிமா புடுங்கிகள் எல்லாம் மழையும் வெள்ளமும் சென்னையை தாக்கிய போது இழுத்து மூடிக்கொண்டு படுத்துக் கிடந்த போது, எப்போதும் எதற்காகவும் வெளியே வராத இளையராஜா அவர்கள் கொட்டும் மழையில் தெருவுக்கு ஓடி வந்து மக்களோடு மக்களாக நின்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டினார். பல லட்ச ரூபாய்க்கான நிவாரண உதவிகளை செய்தார்.

இளையராஜா குறித்து வேறு விமர்சனங்கள் நமக்கு இருந்தாலும், இந்த விஷயத்தில் இளையராஜாவை தவறு சொல்ல முடியவில்லை. இளையராஜா அங்கு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தவில்லை. இப்போது நிகழ்ந்த ‘பேரிடர்’ க்கு மக்களுக்கு உதவ வந்துள்ளார். பேரிடர் நிகழ்ந்த சமயம் கண் தெரியாத பிள்ளைகளுக்காக ஓடோடி வந்து உதவி புரிந்தவர் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். அந்த சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளன் வந்து கேட்க வேண்டிய கேள்வியா அது?

எப்படி சிம்பு என்கிற பொறுக்கியும், அனுருத் என்கிற பொறம்போக்கும் மக்கள் மழை வெள்ளத்தில் செத்துக்கொண்டிருந்த போது தேவை இல்லாமல் பீப் பாடல் வெளியிட்டார்களோ…. அதே போலத்தான் இடம் பொருள் ஏவல் தெரியாமல் இளையராஜாவிடம் உடகவியலாளர் கேள்வி கேட்டுள்ளார்.

எந்த நேரத்தில் என்ன கேள்வி கேக்குறீங்க? என்று கேட்டு அந்த உடகவியலாளரை செல்லமாக கடிந்து கொள்ளுவதற்கு பதிலாக இளையராஜா ‘அறிவிருக்கா? எங்க வந்து என்ன கேள்வி கேட்கிறாய்?’ என்று கேட்டது ‘இந்தச் சந்தர்ப்பத்தில் இதை வந்து கேட்கிறாயே’ என்கின்ற அர்த்தத்தில்தான். அதை உணர்வோடு பொருத்தி புரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே இந்த பிரச்சனையை பெரிது படுத்தும் பத்திரிகையாளர் சங்கம் கொஞ்சம் நிதானமாக செயல்பட வேண்டும்.இளையராஜாவுக்கு எதிரான போராட்டம் என்பது தேவை இல்லாதது.

இசைஞானியிடம் சூழலுக்கு பொருந்தாத அல்லது சம்மந்தமேயில்லாத கேள்வியை கேட்டது மட்டும் சரியா? அந்த இடத்தில், அந்த சூழலில், அந்த கேள்வி யாராக இருந்தாலும் எரிச்சல் அடையத்தான் செய்திருக்கும்…. அவர் எரிச்சல் அடைந்ததை உலக மகா பிழையாக சித்தரிக்க வேண்டியது இல்லை என்பது எனது மேலான கருத்து.
மக்களுக்கு உதவ முன்வந்து நின்ற இசைஞானியை அவமானப்படுத்துவது முறையானது அல்ல.

அதே போல, கேள்வி கேட்ட நிருபர் தனது செயலுக்காக வருந்தி, தானாக முன்வந்து விஷயத்தைப் பெரிதுபடுத்த வேண்டாம் என பத்திரிகையாளர் சங்கத்தில் கூற வேண்டும்.

செருப்பால் அடிக்க வேண்டியதும், எதிர்த்துப் போராட வேண்டியதும் சிம்பு என்கிற பொறுக்கியையும், அனிருத் என்கிற போறம்போக்கையும்தான்.
மக்கள் கலைஞனை அல்ல!

-தமிழ்சினிமாலைவ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *