News timeline

Videos
4 days ago

Naachiyaar – Official Teaser

Videos
4 days ago

Thittam Poattu Thirudura Kootam Official Trailer

Exclusive
2 months ago

மஞ்சு வாரியர் இடத்தை நிரப்பிய நயன்தாரா!

Exclusive
3 months ago

தரமணி எந்த மாதிரி படம் தெரியுமா? – இயக்குநர் ராம் பேட்டி!

Exclusive
4 months ago

மலேசியாவில் ரஜினி, விஜய், அஜித் ஆகியோரின் சாதனையை முறியடித்த தனுஷ்!

Exclusive
4 months ago

VIP 2 Movie Working Stills

Exclusive
6 months ago

Kaala First Look Posters

Exclusive
6 months ago

ரஜினி – ரஞ்சித்தின் புதுப் படப் பெயர் ‘காலா’!

Videos
6 months ago

PULIMURUGAN TAMIL OFFICIAL TRAILER

Exclusive
6 months ago

சங்கிலி புங்கிலி கதவ தொற… வெற்றி விழா கொண்டாட்டம்!

Exclusive
6 months ago

வாராகி கதை எழுதி தயாரித்து நடிக்கும் அரசியல் சர்ச்சைப் படம் ‘சிவா மனசுல புஷ்பா’

Exclusive
6 months ago

நான் ஒரு பச்சைத் தமிழன்! – ரஜினிகாந்த் முழுப் பேச்சு

ரஜினி ஸ்பெஷல்
6 months ago

 ‘அந்த ஆண்டவன் துணையோடு நான் அரசியலுக்கு வந்தால்…….’ – ரஜினி!

Exclusive
6 months ago

தனுஷ் பிறந்தநாளில் வெளியாகும் வேலையில்லா பட்டதாரி 2

Videos
6 months ago

Vivegam Official Teaser

விமர்சனங்கள்
6 months ago

எய்தவன் விமர்சனம் – மகாபாரதத்துக்கும் கல்விக் கொள்ளைக்கும் என்ன தொடர்பு?

Exclusive
6 months ago

கலைப்புலி தாணுவின் விஐபி 2… ஜூலை 18-ல் வெளியாகிறது! #VIP2

படங்கள்-சுடச்-சுட
6 months ago

Sketch Movie Stills

Videos
7 months ago

VIP 2 Release Date Teaser

Exclusive
7 months ago

கணவருடன் சண்டையா? -‘சிவகாமி தேவி’யின் விளக்கம் இது!

முட்டாள் முன்னேற்றப் படை தலைவி நாறலட்சுமி….

amy
யார் பெயரைச் சொன்னால் மக்கள் மத்தியில் நம்ம பெயர் எடுபடும் என்பதை நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள் அரசியல்வியாதிகள். மற்ற விஷயங்களில் ஞானசூனியங்களாக இருந்தாலும், இந்த ஒரு விஷயத்தில் மட்டும் இவர்கள் கில்லாடிகள்.

இந்த லிஸ்டில் புதிதாக சேர்ந்திருப்பவர் கோவில்பட்டி வீரலட்… ச்சே… ஏதோவொரு நாறலட்சுமி. இவரும் பெயருக்கு ஒரு கட்சியை வைத்துக் கொண்டு அவ்வப்போது சத்தம் எழுப்புவார். ஆனால் அது அவரது வீட்டு சமையலறைவரைக் கூட கேட்காமல் இருந்தது.

ஒருவழியாக ரஜினி என்ற மந்திரச் சொல்லைப் பிடித்துவிட்டார். இப்போது தமிழகத்தில் பலருக்கும் தெரியாமல் இருந்தாலும், சமூக வலைத் தளங்களில் பரபரப்பாகிவிட்டார். அந்த போதை போதாதா? இப்போது இஷ்டத்துக்கும் ரஜினி, அவர் குடும்பம் பற்றியெல்லாம் உளறிக் கொண்டிருக்கிறார்.

இவர் கோரிக்கை என்ன?

எந்திரன் 2 படத்தின் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள எமி ஜாக்ஸனை உடனே நீக்க வேண்டுமாம். காரணம்? அவர் ஜல்லிக்கட்டுக்கு எதிராக ட்விட்டரில் எழுதிவிட்டாராம்.

எமி ஜாக்ஸன் எழுதியிலிருந்தால், அந்த நடிகை வீட்டுக்கு முன்பாக நின்று கொடிபிடித்து கத்துவதுதானே…. இங்கே ரஜினிகாந்த் எங்கே வந்தார்? அவரா எமி ஜாக்ஸனை நடிகையாக்கி, வளர்த்துவிட்டார்?

கெத்து என்று ஒரு படம். அதில் நாயகி இந்த எமிதான். ஹீரோ யார் தெரியுமா? கருணாநிதியின் பேரன், முக ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின். போய் இந்த மூவர் வீட்டு முன்பாகவும் பினாத்தலாமே… ம்ஹூம். அதை ஒரு நாளும் இந்த நாறலட்சுமி மாதிரி போலி அரசியல்வாதிகள் செய்ய மாட்டார்கள். அவர்களுக்கு அடி விழாத, ஆனால் அதிக பப்ளிசிட்டி கிடைக்கிற ஒரு பெயர் வேண்டும். ரஜினிதான் அந்தப் பெயர் என்று தெரிந்து இப்போது கூவ ஆரம்பித்துள்ளார்.

இதே போராட்டத்தை அவர் அறிவாலயம் முன்போ, கருணாநிதி வீட்டு முன்போ, ஸ்டாலின் முன்போ நடத்தினால் எந்த கதியில் வீடு போய்ச் சேர்வார் என்பதை நன்கு அறிந்திருக்கிறார்.

நியாயமாக இப்படியெல்லாம் வெற்று ஆர்ப்பாட்ட அறிவிப்பை வெளியிடும்போதே, இந்த மாதிரி ஆசாமிகளை கழுத்தைப் பிடித்து கம்பிச் சிறைக்குள் தள்ள வேண்டும். போலீசுக்கும் அரசுக்கும் இப்போது தேவையே இந்த மாதிரி வெற்றுப் பரபரப்புதான். திசை திருப்பலுக்கு இதைவிட நல்ல வாய்ப்பு ஏது?

எல்லாவற்றையும் வேடிக்கையுடன் கடந்துபோகப் பழகிவிட்ட, அநியாயத்தை உள்ளூர ரசிக்கும் கூட்டமாக மாறி வருகிறது தமிழ்ச் சமூகம். கூடவே தமிழ், தமிழன் என்ற சந்தர்ப்பவாத வியாதிவேறு சேர்ந்து கொள்வதால் கண்மூடித்தனத்தில் உச்சத்திலிருக்கிறார்கள், தடித்த தோல் தமிழர்கள். இவர்கள் இப்படி இருக்கும்வரை அயோக்கியர்கள் அவ்வப்போது இப்படி ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டுதான் இருப்பார்கள்!

-தமிழ்சினிமாலைவ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *