News timeline

கோலிவுட்டில் இன்று
2 months ago

அமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா?

ரஜினி ஸ்பெஷல்
2 months ago

எம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்!

Videos
3 months ago

Thaanaa Serndha Koottam Official Tamil Teaser

Videos
3 months ago

Gulaebaghavali Official Trailer

Videos
3 months ago

Sketch – Official Teaser

ஹாட் மேட்டர்
3 months ago

விஐய் ஆண்டனி படங்களுக்கு விநியோகஸ்தர்கள் தடை?

கோலிவுட்டில் இன்று
3 months ago

குலேபகாவலி பொங்கல் விருந்தாகுமா?

சேதி தெரியுமா?
3 months ago

போட்டி போட்டு ஆடை குறைப்பு செய்த நடிகைகள்!

Exclusive
3 months ago

ரஜினியை குறி வைத்து சொன்னாரா கமல்?

Exclusive
3 months ago

பாபா முத்திரை… 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா!

Exclusive
5 months ago

மந்திராலயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி!

Exclusive
5 months ago

தீரன் அதிகாரம் ஒன்று – மிகை!!

Exclusive
5 months ago

என் ஆளோட செருப்ப காணோம்… விமர்சனம்

Videos
5 months ago

Naachiyaar – Official Teaser

Videos
5 months ago

Thittam Poattu Thirudura Kootam Official Trailer

Exclusive
7 months ago

மஞ்சு வாரியர் இடத்தை நிரப்பிய நயன்தாரா!

Exclusive
9 months ago

தரமணி எந்த மாதிரி படம் தெரியுமா? – இயக்குநர் ராம் பேட்டி!

Exclusive
9 months ago

மலேசியாவில் ரஜினி, விஜய், அஜித் ஆகியோரின் சாதனையை முறியடித்த தனுஷ்!

Exclusive
9 months ago

VIP 2 Movie Working Stills

Exclusive
11 months ago

Kaala First Look Posters

அரண்மனை 2 விமர்சனம்

சுந்தர் .சி இயக்கத்தில் அரண்மனை தந்த வெற்றி., அரண்மனை – 2க்கு அஸ்திவாரமிட்டு ஹன்சிகா, சுந்தர்.சி உள்ளிட்டோருடன் சித்தார்த் – த்ரிஷா, வைபவ் , சூரி, பூனம் பஜ்வா உள்ளிட்ட புதியவர்களை புதிதாக இணைத்துக் கொண்டு பிரமாண்டமான பேய் படமாக மிரட்டலாக வெளிவந்திருக்கிறது. கூடவே காமெடி படமாகவும் கலக்கலாக, கலர்புல்லாக வந்திருப்பது அரண்மனை – 2 வின் சிறப்பு!

‘அந்த ஊர் ஜமீன்தார் ராதாரவி., அவரது மூத்த மகன் சுப்புபஞ்சு, இளைய மகன் சித்தார்த்,. சித்தார்த்துக்கும் உறவுப்பெண் த்ரிஷாவுக்கும் திருமணம் பேசி முடித்து, அது நடக்க இருக்கும் சூழலில் ஜமீனுக்குள் ஆலமரத்தை காட்டிலும் பல மடங்கு உயர கெட்ட சக்தி புகுந்து, ஜமீன் ராதாரவியை படுத்த படுக்கையாக்கிறது.

சித்தார்த்தை பண்ணாத கொலைக்காக லாக்-அப்பில் தள்ளுகிறது, சுப்புபஞ்சுவின் மகனை தண்ணீர் க்குள்தள்ளி மூழ்கடிக்கிறது…. அத்தனை பிரச்சனையிலிருந்தும் ஜமீன் குடும்பத்தை., இப்பட இயக்குனரும், இப்படததின் நாயகி த்ரிஷாவின் அண்ணன் ரவியாக இப்படம் முழுக்க வருபவருமான சுந்தர்.சி எப்படி காபந்து செய்கிறார்? என்பது தான் அரண்மனை – 2 படத்தின் கதை.

சித்தார்த், த்ரிஷா, பேயாக ஹன்சிகா, வைபப், சுந்தர் சி, பூனம் பாஜ்வா, சூரி, கோவைசரளா,சித்ரா லட்சுமணன், மனோபாலா, ராஜ் கபூர், சுப்புபஞ்சு, வினோதினி உள்ளிட்ட எல்லோரும் அவ்வளவு ஏன்? கிராபிக்ஸ் பேய் கூட பிரமாதமாக நடித்திருக்கின்ரனர்.

கடையில கழுத போட்டோ மாட்டினா யோகம் வரும்னு சொன்னாங்க அவசரத்துல கழுத போட்டோ கிடைக்கலை… அதான் எங்கப்பன் போட்டோ மாட்டிட்டேன்…, செட்டப் பண்ணலாமுன்னு பார்த்தா இந்த கெட்அப் கெடுத்துடுச்சே.., தேனே கையில் தானா வந்து விழும் போது நக்கிடணும்…. என்பது உள்ளிட்ட சூரியின் சிங்கிள், டபுள் மீனிங் டயலாக்குகள்… படத்திற்கு பலம்.

ஹிப் ஆப் தமிழாவின் இசையில் ‘குச்சிமிட்டாய் குருவிரொட்டி….’, ‘போறாடா அவ போறாடா.. என்னோட ஆசைய மண்ணுக்குள்ள வீசிப் புட்டு…’ என்பது உள்ளிட்ட பாடல்கள் படத்திற்கு கூடுதல் பலம்!

யு.கே .செந்தில்குமாரின் ஒளிப்பதிவு க்ராபிக்ஸ், சி.ஜி உதவியில் மேலும் ஜொலிக்கிறது.

சுந்தர்.சி யின் எழுத்து, இயக்கத்தில் அரண்மனை – 2 வும் மிரட்டல்! வழக்கம் போலவே ஸ்ரீ தேனான்டாள் பிலிம்ஸின் வெற்றி கணிப்பு இந்த முறையும் தோற்கவில்லை.
.
மொத்தத்தில், அரண்மனை – 2 வும் செம மிரட்டல்ண்ணே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *