News timeline

கோலிவுட்டில் இன்று
8 months ago

அமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா?

ரஜினி ஸ்பெஷல்
8 months ago

எம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்!

Videos
9 months ago

Thaanaa Serndha Koottam Official Tamil Teaser

Videos
9 months ago

Gulaebaghavali Official Trailer

Videos
9 months ago

Sketch – Official Teaser

ஹாட் மேட்டர்
9 months ago

விஐய் ஆண்டனி படங்களுக்கு விநியோகஸ்தர்கள் தடை?

கோலிவுட்டில் இன்று
9 months ago

குலேபகாவலி பொங்கல் விருந்தாகுமா?

சேதி தெரியுமா?
9 months ago

போட்டி போட்டு ஆடை குறைப்பு செய்த நடிகைகள்!

Exclusive
9 months ago

ரஜினியை குறி வைத்து சொன்னாரா கமல்?

Exclusive
9 months ago

பாபா முத்திரை… 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா!

Exclusive
11 months ago

மந்திராலயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி!

Exclusive
11 months ago

தீரன் அதிகாரம் ஒன்று – மிகை!!

Exclusive
11 months ago

என் ஆளோட செருப்ப காணோம்… விமர்சனம்

Videos
11 months ago

Naachiyaar – Official Teaser

Videos
11 months ago

Thittam Poattu Thirudura Kootam Official Trailer

Exclusive
1 year ago

மஞ்சு வாரியர் இடத்தை நிரப்பிய நயன்தாரா!

Exclusive
1 year ago

தரமணி எந்த மாதிரி படம் தெரியுமா? – இயக்குநர் ராம் பேட்டி!

Exclusive
1 year ago

மலேசியாவில் ரஜினி, விஜய், அஜித் ஆகியோரின் சாதனையை முறியடித்த தனுஷ்!

Exclusive
1 year ago

VIP 2 Movie Working Stills

Exclusive
1 year ago

Kaala First Look Posters

தயாரிப்பாளர்களை மிரட்டிப் பணம் பறிக்கிறாரா ரோகிணி பன்னீர் செல்வம்?

‘ப்ளாக் மெயில்’ பன்னீர் செல்வம்?

 

ரோகிணி பன்னீர்செல்வத்தை நினைவிருக்கிறதா…? ரஜினி நடித்த குசேலன் படத்துக்கு நஷ்ட ஈடு கேட்டு மூன்று நாட்கள் போராட்டம நடத்தியவர் இவர்தான்.

தொடர்ந்து பல படங்கள் வெளியீட்டின்போது ஏற்படும் சர்ச்சைகளின் மையப்புள்ளியாகப் பார்க்கப்படுபவர். குறிப்பாக கமல் ஹாஸனின் விஸ்வரூபம் பட பிரச்சினையில் இவருக்குதான் பிரதான பங்கு.

இவர்தான் திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர். கோயம்பேட்டில் உள்ள ரோகிணி தியேட்டர் உரிமையாளர்.

இப்போது எழுந்துள்ள தெறி சர்ச்சையிலும் இவர் பெயரைத்தான் முதலில் வைத்திருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர். தெறி பட தயாரிப்பாளர் தாணு எந்தக் குற்றச்சாட்டையும் நேரடியாக முன் வைக்காவிட்டாலும், தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் பாதிக்கப்பட்ட சில தயாரிப்பாளர்களும் பன்னீர் செல்வம் மீது பல குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார்கள்.

thanu

முதல் குற்றச்சாட்டு…

‘தயாரிப்பாளர்களை மிரட்டி பணம் பறிப்பதுதான் பன்னீர் செல்வத்தின் வேலை.’

தயாரிப்பாளர், படங்கள் வியாபாரத்தைப் பொருத்து ரூ 25 லட்சம் முதல் 60 லட்சம் வரை இவருக்குத் தரவேண்டுமாம். பாயும் புலி படத்தை வெளியிட ரூ 25 லட்சம் பெற்றதாகவும், கலைப்புலி தாணு கூட தனது கணிதன் படத்துக்காக பன்னீருக்கு ரூ 25 லட்சம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

அடுத்தது,

சதவீத அடிப்படையில் படத்தை வெளியிடுவதாக ஒப்பந்தம் போடும் இவர், ஒப்பந்தப்படி எந்தத் தயாரிப்பாளர்களுக்கும் பங்கு தருவதே இல்லை. காட்டும் கணக்குக்கும் இவர்கள் வசூலித்த தொகைக்கும் சம்பந்தமே இல்லை, என்பது. லிங்காவில் தொடங்கி பல படங்களுக்கு இதே நிலைதான் என்கிறார்கள் தயாரிப்பாளர் சங்கத்தினர்.

தயாரிப்பாளர்கள் கோடிக்கணக்கில் பணம்போட்டு படம் தயாரிப்பாளர்கள். ஆனால் எந்த வித முன்பணமோ, கியாரண்டி தொகையோ கூட இல்லாமல் தியேட்டர்காரர்களுக்கு படத்தைக் கொடுத்துவிட வேண்டுமாம். இதைத்தான் பன்னீர் செல்வம் வலியுறுத்தி, படத்தை வாங்க மறுக்கிறார். இது என்ன நியாயம்? தன் சொந்த லாபத்துக்காக திரையரங்கு உரிமையாளர்களைப் பயன்படுத்திக் கொள்கிறார், என்றும் சில தயாரிப்பாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இன்று அரசு உத்தரவுப்படி நடப்பதாக நியாயம் பேசும் பன்னீர்செல்வம், கோயம்பேடில் உள்ள தனது ரோகிணி குழும திரையரங்கங்களில் நியாயமான டிக்கெட்டைத்தான் வசூலிக்கிறாரா? டிக்கெட் விலையைக் குறைவாகக் கொடுத்து உள்ளே பாப்கான் தொடங்கி குடிநீர் வரை கொள்ளை விலைக்கு விற்பதை முதலில் நிறுத்தட்டும்…

-இப்படி ஏகத்துக்கும் பன்னீர்செல்வம் மீது குற்றச்சாட்டுகள்.

wfTYhfWBIOI-520x245

இவை அனைத்தையும் அவரிடமே சொல்லி, அவர் தரப்பு விளக்கம் கேட்டோம்.

பன்னீர் செல்வம் அளித்த விளக்கம்:

இவை எல்லாமே பொய்யான குற்றச்சாட்டுகள். எத்தனை பேரை நான் மிரட்டிப் பணம் பறித்தேன்? விவரத்தைச் சொல்லச் சொல்லுங்கள். தெறி பிரச்சினைக்குப் பின் இட்டுக்கட்டி இதையெல்லாம் சொல்கிறார்கள். எம்ஜி முறையை நிறுத்தி இரண்டாண்டுகளாகிவிட்டது. ஆனால் இவர் மீண்டும் அந்த முறையைக் கொண்டுவரச் சொல்வது சரியல்ல. தாணுவுக்காக பெரிய விலை கொடுத்து வாங்கி நாங்கள் நஷ்டப்பட வேண்டுமா?

சதவிகித முறை திரையிடலில் இதுவரை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நன்றாகத்தான் போய்க் கொண்டுள்ளது. யாருக்கும் ஷேர் தராமல் ஏமாற்றியதில்லை,” என்று முடித்துக் கொண்டார்.

 

தமிழ்சினிமாலைவ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *