News timeline

Videos
2 weeks ago

Thaanaa Serndha Koottam Official Tamil Teaser

Videos
2 weeks ago

Gulaebaghavali Official Trailer

Videos
2 weeks ago

Sketch – Official Teaser

ஹாட் மேட்டர்
2 weeks ago

விஐய் ஆண்டனி படங்களுக்கு விநியோகஸ்தர்கள் தடை?

கோலிவுட்டில் இன்று
2 weeks ago

குலேபகாவலி பொங்கல் விருந்தாகுமா?

சேதி தெரியுமா?
2 weeks ago

போட்டி போட்டு ஆடை குறைப்பு செய்த நடிகைகள்!

Exclusive
2 weeks ago

ரஜினியை குறி வைத்து சொன்னாரா கமல்?

Exclusive
2 weeks ago

பாபா முத்திரை… 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா!

Exclusive
2 months ago

மந்திராலயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி!

Exclusive
2 months ago

தீரன் அதிகாரம் ஒன்று – மிகை!!

Exclusive
2 months ago

என் ஆளோட செருப்ப காணோம்… விமர்சனம்

Videos
2 months ago

Naachiyaar – Official Teaser

Videos
2 months ago

Thittam Poattu Thirudura Kootam Official Trailer

Exclusive
4 months ago

மஞ்சு வாரியர் இடத்தை நிரப்பிய நயன்தாரா!

Exclusive
6 months ago

தரமணி எந்த மாதிரி படம் தெரியுமா? – இயக்குநர் ராம் பேட்டி!

Exclusive
6 months ago

மலேசியாவில் ரஜினி, விஜய், அஜித் ஆகியோரின் சாதனையை முறியடித்த தனுஷ்!

Exclusive
6 months ago

VIP 2 Movie Working Stills

Exclusive
8 months ago

Kaala First Look Posters

Exclusive
8 months ago

ரஜினி – ரஞ்சித்தின் புதுப் படப் பெயர் ‘காலா’!

Videos
8 months ago

PULIMURUGAN TAMIL OFFICIAL TRAILER

றெக்க.. இந்த ஆண்டில் விஜய் சேதுபதி தரும் முதல் தோல்வி?

vijay

ரும் ஆயுத பூஜை கொண்டாட்டமாக ரெமோ, றெக்க, தேவி என மூன்று படங்கள் வெளியாக உள்ளன.

இந்த மூன்று படங்களில் முன்னணியில் இருப்பது ரெமோ. விளம்பரங்கள், புரமோஷன் நிகழ்ச்சிகள் என அனைத்திலும் ரெமோ கலக்கிக் கொண்டிருக்கிறது.

இந்தப் படத்துக்கு அடுத்து தேவி வருகிறது. இவர்களும் புரமோஷனில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.

ஆனால் தொடர் வெற்றியைத் தந்து வரும் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்ற அசட்டையோ என்னமோ, றெக்க படத்தை கண்டுகொள்ளவே இல்லை அதனை வெளியிடுபவர்.

தனது நண்பன் நன்றாக இருக்கவேண்டும் என்றுதான் இந்தப்படத்தை தயாரிக்கும் வாய்ப்பை ‘காமன்மேன்’ கணேஷுக்கு கொடுத்தார் விஜய்சேதுபதி. ஆனால் நண்பனும் நண்பனின் மனைவியும் அப்படி நினைக்கவில்லை போல.

ஏற்கனவே தயாரிப்பளாரின் மனைவி றெக்க படத்தின் ஷூட்டிங் ஸ்பாட், எடிட்டிங் என எல்லாவற்றிலும் மூக்கை நுழைத்து, அதை தூக்கு, இதை வெட்டு என இயக்குநரை பாடாய் படுத்தியதை கதைகதையாய் சொல்கிறார்கள் படக்குழுவினர்.

இது ஒரு பக்கம் இருக்க, இந்தப்படத்தை நல்ல விலைக்கு விற்றுவிட்டார் தயாரிப்பாளர் கணேஷ். ஆனால் படத்தை வாங்கிய சிவபாலன் பிக்சர்ஸ் பட வெளியீட்டில் அசிரத்தையாகவே உள்ளதாகக் குமுறுகின்றனர் இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினர்.

ஏற்கனவே தயாரிப்பாளரின் மனைவியின் தலையீட்டால் படம் சொதப்பலாகவே உருவாகியுள்ளதாக சொல்லப்பட்டுவரும் பப்ளிசிட்டியும் பல்லிளிப்பதால், இந்த ஆண்டில் விஜய் சேதுபதி கொடுக்கும் முதல் தோல்விப் படம் என்ற பெருமை றெக்கக்கு கிடைக்க வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *