News timeline

Videos
2 weeks ago

Thaanaa Serndha Koottam Official Tamil Teaser

Videos
2 weeks ago

Gulaebaghavali Official Trailer

Videos
2 weeks ago

Sketch – Official Teaser

ஹாட் மேட்டர்
2 weeks ago

விஐய் ஆண்டனி படங்களுக்கு விநியோகஸ்தர்கள் தடை?

கோலிவுட்டில் இன்று
2 weeks ago

குலேபகாவலி பொங்கல் விருந்தாகுமா?

சேதி தெரியுமா?
2 weeks ago

போட்டி போட்டு ஆடை குறைப்பு செய்த நடிகைகள்!

Exclusive
2 weeks ago

ரஜினியை குறி வைத்து சொன்னாரா கமல்?

Exclusive
2 weeks ago

பாபா முத்திரை… 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா!

Exclusive
2 months ago

மந்திராலயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி!

Exclusive
2 months ago

தீரன் அதிகாரம் ஒன்று – மிகை!!

Exclusive
2 months ago

என் ஆளோட செருப்ப காணோம்… விமர்சனம்

Videos
2 months ago

Naachiyaar – Official Teaser

Videos
2 months ago

Thittam Poattu Thirudura Kootam Official Trailer

Exclusive
4 months ago

மஞ்சு வாரியர் இடத்தை நிரப்பிய நயன்தாரா!

Exclusive
6 months ago

தரமணி எந்த மாதிரி படம் தெரியுமா? – இயக்குநர் ராம் பேட்டி!

Exclusive
6 months ago

மலேசியாவில் ரஜினி, விஜய், அஜித் ஆகியோரின் சாதனையை முறியடித்த தனுஷ்!

Exclusive
6 months ago

VIP 2 Movie Working Stills

Exclusive
8 months ago

Kaala First Look Posters

Exclusive
8 months ago

ரஜினி – ரஞ்சித்தின் புதுப் படப் பெயர் ‘காலா’!

Videos
8 months ago

PULIMURUGAN TAMIL OFFICIAL TRAILER

பாகுபலிக்கு மேடம் டுசாட்ஸில் மெழுகுச் சிலை!

unnamed-2

சூலிலும் பாராட்டிலும் உலகயே அசத்திய எஸ்எஸ் ராஜமௌலியின் பாகுபலிக்கு புதிய மரியாதை கிடைத்துள்ளது. உலகப் புகழ்பெற்ற மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் பாகுபலி கதாபாத்திர சிலை நிறுவப்படவுள்ளது.

2017ம் ஆண்டு பாங்காக்கில் நடக்கவுள்ள மேடம் டுசாட்ஸ் நிகழ்வுக்காக பிரபாஸ்ஸின் பாகுபலி மெழுகுச் சிலை வடிவமைக்கப்படுகிறது.

இச்சிலை வடிவமைப்பிற்காக ஹைதராபாத்தில் மேடம் டுசாட்ஸ் குழு நடிகர் பிரபாஸ்ஸின் பல்வேறு விதமான அளவிடுகள் எடுக்கும் வகையில் 350க்கும் மேற்பட்ட புகைபடங்களை எடுத்துள்ளனர். எந்த வித வித்தியாசமும் தெரியாத அளிவிற்கு சிறந்த முறையில் அனைத்து அளவிடுகளை முறையே எடுத்து மெழுகு சிலை வடிவமைக்கவிருப்பதாக அந்த நிறுவனத்தினர் கூறியுள்ளனர்.

unnamed-3

இதுகுறித்து பிரபாஸ் கூறுகையில், “மேடம் டுசாட்ஸ் என்னை தேர்வு செய்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கின்றது. இதற்கு காரணமாய் இருந்த எனது ரசிகர்களின் அளவில்லா அன்பிற்க்கும் ஆதரவிற்க்கும் நன்றி. பாகுபலியில் என்னை நடிக்க வைத்த எனது குரு எஸ்எஸ் ராஜமெளலி அவர்களுக்கும் இத்தருணத்தில் நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்,” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *