News timeline

Exclusive
1 month ago

மஞ்சு வாரியர் இடத்தை நிரப்பிய நயன்தாரா!

Exclusive
2 months ago

தரமணி எந்த மாதிரி படம் தெரியுமா? – இயக்குநர் ராம் பேட்டி!

Exclusive
3 months ago

மலேசியாவில் ரஜினி, விஜய், அஜித் ஆகியோரின் சாதனையை முறியடித்த தனுஷ்!

Exclusive
3 months ago

VIP 2 Movie Working Stills

Exclusive
5 months ago

Kaala First Look Posters

Exclusive
5 months ago

ரஜினி – ரஞ்சித்தின் புதுப் படப் பெயர் ‘காலா’!

Videos
5 months ago

PULIMURUGAN TAMIL OFFICIAL TRAILER

Exclusive
5 months ago

சங்கிலி புங்கிலி கதவ தொற… வெற்றி விழா கொண்டாட்டம்!

Exclusive
5 months ago

வாராகி கதை எழுதி தயாரித்து நடிக்கும் அரசியல் சர்ச்சைப் படம் ‘சிவா மனசுல புஷ்பா’

Exclusive
5 months ago

நான் ஒரு பச்சைத் தமிழன்! – ரஜினிகாந்த் முழுப் பேச்சு

ரஜினி ஸ்பெஷல்
5 months ago

 ‘அந்த ஆண்டவன் துணையோடு நான் அரசியலுக்கு வந்தால்…….’ – ரஜினி!

Exclusive
5 months ago

தனுஷ் பிறந்தநாளில் வெளியாகும் வேலையில்லா பட்டதாரி 2

Videos
6 months ago

Vivegam Official Teaser

விமர்சனங்கள்
6 months ago

எய்தவன் விமர்சனம் – மகாபாரதத்துக்கும் கல்விக் கொள்ளைக்கும் என்ன தொடர்பு?

Exclusive
6 months ago

கலைப்புலி தாணுவின் விஐபி 2… ஜூலை 18-ல் வெளியாகிறது! #VIP2

படங்கள்-சுடச்-சுட
6 months ago

Sketch Movie Stills

Videos
6 months ago

VIP 2 Release Date Teaser

Exclusive
6 months ago

கணவருடன் சண்டையா? -‘சிவகாமி தேவி’யின் விளக்கம் இது!

Exclusive
6 months ago

விஷால் பெயரைச் சொல்லி பிரபல தயாரிப்பாளரை மிரட்டும் நபர்!

Exclusive
6 months ago

எந்திரனை நெருங்கும் பாகுபலி… ஏழு நாட்களில் 72 கோடி வசூல்!

கணவர் கார்த்திக்கை விவாகரத்து செய்கிறார் சர்ச்சைப் பாடகி சுசித்ரா!

suchi
ன் கணவர் கார்த்திக்கை விவாகரத்து செய்யப் போவதாக மீடியாக்களிடம் தெரிவித்து வருகிறார் பாடகி சுசித்ரா.

கடந்த ஒரு வாரமாக சமூக வலைத் தளங்களில் பரபரப்பான, சந்தேகமான நபராக வலம் வருகிறார் சுசித்ரா. இவரும் தனுஷ் அன்ட் கோவும் ஏதோ ஒரு நள்ளிரவுப் பார்ட்டியில் மோதிக் கொள்ள, அதை சுசித்ரா ட்விட்டரில் பகிர, அப்போது கிளம்பிய பரபரப்பு இன்னும் ஓயவில்லை.

என்னதான் நடந்தது என அடுத்தடுத்து மீடியாக்காரர்கள் சுசித்ராவைத் தொடர்பு கொண்டனர்.

அப்போது, தன்னுடைய ட்விட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்து, தவறான படங்கள் செய்திகளைப் பரப்பிவிட்டதாகக் கூறியுள்ளார். மேலும் நள்ளிரவுப் பார்ட்டிகளுக்குச் செல்லும் பழக்கமே தனக்கு இல்லை என்றும் தெரிவித்துள்ள சுசித்ரா, விரைவில் கணவர் கார்த்திக் குமாரை விவாகரத்து செய்யப் போவதாகக் கூறினார். பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து பெற ஏற்கெனவே மனுத் தாக்கல் செய்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து கார்த்திக்கிடம் விசாரித்தபோது, “சித்ரா மிகுந்த உணர்ச்சிவயப்பட்ட நிலையில் உள்ளார். அதனால் சுசித்ராவின் நிலையை முழுவதுமாகப் புரிந்து பிரச்னையைச் சரிசெய்ய குடும்ப உறுப்பினர்கள் முயற்சி செய்துவருகிறோம்,” என்றார்.

தமிழ்சினிமாலைவ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *