News timeline

கோலிவுட்டில் இன்று
4 months ago

அமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா?

ரஜினி ஸ்பெஷல்
4 months ago

எம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்!

Videos
5 months ago

Thaanaa Serndha Koottam Official Tamil Teaser

Videos
5 months ago

Gulaebaghavali Official Trailer

Videos
5 months ago

Sketch – Official Teaser

ஹாட் மேட்டர்
5 months ago

விஐய் ஆண்டனி படங்களுக்கு விநியோகஸ்தர்கள் தடை?

கோலிவுட்டில் இன்று
5 months ago

குலேபகாவலி பொங்கல் விருந்தாகுமா?

சேதி தெரியுமா?
5 months ago

போட்டி போட்டு ஆடை குறைப்பு செய்த நடிகைகள்!

Exclusive
5 months ago

ரஜினியை குறி வைத்து சொன்னாரா கமல்?

Exclusive
5 months ago

பாபா முத்திரை… 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா!

Exclusive
7 months ago

மந்திராலயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி!

Exclusive
7 months ago

தீரன் அதிகாரம் ஒன்று – மிகை!!

Exclusive
7 months ago

என் ஆளோட செருப்ப காணோம்… விமர்சனம்

Videos
7 months ago

Naachiyaar – Official Teaser

Videos
7 months ago

Thittam Poattu Thirudura Kootam Official Trailer

Exclusive
9 months ago

மஞ்சு வாரியர் இடத்தை நிரப்பிய நயன்தாரா!

Exclusive
11 months ago

தரமணி எந்த மாதிரி படம் தெரியுமா? – இயக்குநர் ராம் பேட்டி!

Exclusive
11 months ago

மலேசியாவில் ரஜினி, விஜய், அஜித் ஆகியோரின் சாதனையை முறியடித்த தனுஷ்!

Exclusive
11 months ago

VIP 2 Movie Working Stills

Exclusive
1 year ago

Kaala First Look Posters

”விஷாலுக்கு என்ன தகுதி இருக்கிறது தயாரிப்பாளர்களை பற்றி பேச…” – சாட்டை சுழற்றும் தாணு…

vishal-vs-thanu-20-1463723721

தமிழக அரசியலின் தேர்தலை விட மிகவும் பரபரப்பாக அனைவராலும் எதிர்பார்க்கப்படும் தேர்தல் தான் இந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தல். இந்த தேர்தலில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படவிருக்கின்றனர்.

இதில் தலைவர் பதவிக்கு விஷால் போட்டியிடுகிறார். விஷால் தற்போது நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பதவியிலும் வகித்து வருகிறார். இன்னொரு சங்கத்தின் பொறுப்பில் இருப்பதால் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் இவர் போட்டியிடக்கூடாது என விஷால் அணிக்கு எதிர் அணியினர் வற்புறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் தயாரிப்பாளர்களை பற்றி தரக்குறைவாக விஷால் பேசியதாக அவருக்கு எதிராக எதிர்ப்பலைகள் கிளம்பின.

இதற்காக விஷாலை கண்டித்து தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ் தாணு, தயாரிப்பாளர் சங்க தலைவர் போட்டியாளர் டி.சிவா உள்ளிட்ட பல தயாரிப்பாளர்கள் நடிகர் சங்கத்தின் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்கள் விஷாலுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் விஷாலை கண்டித்தும் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் கோ‌ஷம் போட்டனர். தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் விஷால் போட்டியிடக்கூடாது என்றும் குரல் எழுப்பினார்கள். ஒரு மணி நேரம் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கலைப்புலி எஸ் தாணு பேசும் போது, ‘விஷால் அரசியல் ஆசையில் இருக்கிறார். அவரால் தயாரிப்பாளர்களுக்கு நல்லது நடக்கவில்லை. நடிகர் சங்கத்தையும் சிறப்பாக நடத்தவில்லை. விஷாலும் அவரது அணியை சேர்ந்தவர்களும் தயாரிப்பாளர்களை தரக்குறைவாக விமர்சித்து வருகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது. தயாரிப்பாளர்களை மதிக்க தெரியாதவர்கள் சங்கத்தின் பொறுப்புகளுக்கு வந்து என்ன செய்து விடப்போகிறார்கள். இவர்களை ஒதுக்க வேண்டும்’’ என்றார்.

போராட்டத்தையொட்டி நடிகர் சங்க அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *