News timeline

கோலிவுட்டில் இன்று
4 months ago

அமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா?

ரஜினி ஸ்பெஷல்
4 months ago

எம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்!

Videos
6 months ago

Thaanaa Serndha Koottam Official Tamil Teaser

Videos
6 months ago

Gulaebaghavali Official Trailer

Videos
6 months ago

Sketch – Official Teaser

ஹாட் மேட்டர்
6 months ago

விஐய் ஆண்டனி படங்களுக்கு விநியோகஸ்தர்கள் தடை?

கோலிவுட்டில் இன்று
6 months ago

குலேபகாவலி பொங்கல் விருந்தாகுமா?

சேதி தெரியுமா?
6 months ago

போட்டி போட்டு ஆடை குறைப்பு செய்த நடிகைகள்!

Exclusive
6 months ago

ரஜினியை குறி வைத்து சொன்னாரா கமல்?

Exclusive
6 months ago

பாபா முத்திரை… 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா!

Exclusive
8 months ago

மந்திராலயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி!

Exclusive
8 months ago

தீரன் அதிகாரம் ஒன்று – மிகை!!

Exclusive
8 months ago

என் ஆளோட செருப்ப காணோம்… விமர்சனம்

Videos
8 months ago

Naachiyaar – Official Teaser

Videos
8 months ago

Thittam Poattu Thirudura Kootam Official Trailer

Exclusive
10 months ago

மஞ்சு வாரியர் இடத்தை நிரப்பிய நயன்தாரா!

Exclusive
11 months ago

தரமணி எந்த மாதிரி படம் தெரியுமா? – இயக்குநர் ராம் பேட்டி!

Exclusive
12 months ago

மலேசியாவில் ரஜினி, விஜய், அஜித் ஆகியோரின் சாதனையை முறியடித்த தனுஷ்!

Exclusive
12 months ago

VIP 2 Movie Working Stills

Exclusive
1 year ago

Kaala First Look Posters

விஜய் படத்திற்கு இசையமைப்பாளராக சிம்பு..?

TCL Simbu

விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு படத்தில் நடித்து வருகிறார். 25 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர் படக்குழுவினர்.

இந்த படத்தினை தொடர்ந்து லைக்கா நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இயக்குகிறார் ஏ ஆர் முருகதாஸ். துப்பாக்கி, கத்தி படத்தை தொடர்ந்து இக்கூட்டணி மீண்டும் இணைகிறது.

தற்போது மகேஷ் பாபுவை இயக்கி வரும் ஏ ஆர் முருகதாஸ், இப்படத்தின் வேலைகள் அனைத்தையும் முடித்து இந்த வருட தீபாவளி தினம் முதல் விஜய் படத்தின் வேலைகளில் இறங்கவுள்ளாராம் முருகதாஸ்.

இப்படத்திற்கு சிம்பு இசையமைக்கவிருப்பதாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி உலா வருகிறது. இச்செய்தியை இன்னும் படக்குழுவால் உறுதி செய்யப்படவில்லை. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *