News timeline

Videos
2 weeks ago

Thaanaa Serndha Koottam Official Tamil Teaser

Videos
2 weeks ago

Gulaebaghavali Official Trailer

Videos
2 weeks ago

Sketch – Official Teaser

ஹாட் மேட்டர்
2 weeks ago

விஐய் ஆண்டனி படங்களுக்கு விநியோகஸ்தர்கள் தடை?

கோலிவுட்டில் இன்று
2 weeks ago

குலேபகாவலி பொங்கல் விருந்தாகுமா?

சேதி தெரியுமா?
2 weeks ago

போட்டி போட்டு ஆடை குறைப்பு செய்த நடிகைகள்!

Exclusive
2 weeks ago

ரஜினியை குறி வைத்து சொன்னாரா கமல்?

Exclusive
2 weeks ago

பாபா முத்திரை… 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா!

Exclusive
2 months ago

மந்திராலயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி!

Exclusive
2 months ago

தீரன் அதிகாரம் ஒன்று – மிகை!!

Exclusive
2 months ago

என் ஆளோட செருப்ப காணோம்… விமர்சனம்

Videos
2 months ago

Naachiyaar – Official Teaser

Videos
2 months ago

Thittam Poattu Thirudura Kootam Official Trailer

Exclusive
4 months ago

மஞ்சு வாரியர் இடத்தை நிரப்பிய நயன்தாரா!

Exclusive
6 months ago

தரமணி எந்த மாதிரி படம் தெரியுமா? – இயக்குநர் ராம் பேட்டி!

Exclusive
6 months ago

மலேசியாவில் ரஜினி, விஜய், அஜித் ஆகியோரின் சாதனையை முறியடித்த தனுஷ்!

Exclusive
6 months ago

VIP 2 Movie Working Stills

Exclusive
8 months ago

Kaala First Look Posters

Exclusive
8 months ago

ரஜினி – ரஞ்சித்தின் புதுப் படப் பெயர் ‘காலா’!

Videos
8 months ago

PULIMURUGAN TAMIL OFFICIAL TRAILER

‘பிள்ளைகள் மீது சத்தியம் செய்கிறேன்.. நந்தினி என்கதை..’ – சுந்தர் சிக்கு வேல் முருகன் சவால்!

Velmurugan Sundar c

நந்தினி மெகா தொடரின் கதைப் பஞ்சாயத்து அடுத்த கட்டத்துக்குப் போய்விட்டது. அதாவது கோர்ட், வழக்கு என்ற நிலைக்கு.

“நந்தினி மெகா தொடரின் கதை என்னுடையது… பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து கதையை என்னிடமிருந்து வாங்கிய சுந்தர் சி, அதற்கு பலனாக ஒன்றுமே தராமல் ஏமாற்றிவிட்டார்,” என்று கூறியிருந்த வேல் முருகன், தன் மனைவி, பிள்ளைகள் சத்தியம் அடித்து தான் சொல்வது உண்மை என்று கூறியிருந்தார்.

இந்த செய்தியை ஒன்இந்தியா எக்ஸ்க்ளூசிவாக வெளியிட்டது. அடுத்த நாளை வேல் முருகனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிவிட்டாராம் சுந்தர் சி. ‘வேல் முருகன் சொல்வதில் உண்மையில்லை. இப்படி ஒரு பேட்டி கொடுத்ததற்கு மான நஷ்ட தொகையாக ரூ 50 லட்சத்தை வேல் முருகன் தரவேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்துப் பேசிய வேல் முருகன், “என்னிடம் கதையைப் பறித்துக் கொண்டு, அதற்கு பதிலாக ஒன்றுமே தராமல் ஏமாற்றியவர் சுந்தர் சி. உண்மையை வெளியிட்டதற்காக என்னிடம் ரூ 50 லட்சம் கேட்கிறார். சுந்தர் சி பெரிய டைரக்டர். அவர் மதிப்பு வெறும் 50 லட்சம்தானா?

சுந்தர் சார், பொய் சொல்லும் நீங்களே 50 லட்சம் கேட்டால், கதைக்கு சொந்தக்காரனான நான் ஒரு கோடி கேட்கலாம் இல்லையா? உங்களுக்கு உண்மை தெரியும். அதனால்தான் வெறும் 50 லட்சத்தோடு நின்றுவிட்டீர்கள்.

உங்களுக்கும் இரண்டு பிள்ளைகள், அம்மா இருக்கிறார். எனக்கும் இரண்டு பிள்ளைகள், அம்மா உள்ளார். உங்களுக்கு உண்மையிலேயே தைரியம் இருந்தால், இவர்களை அழைத்துக் கொண்டு பழனி முருகன் கோயிலில் வந்து தலையில் அடித்து செய்யுங்கள். நானும் செய்கிறேன். தயாரா சுந்தர் சார்…?

இப்போதும் சொல்கிறேன்… நந்தினி என் கதை. சுந்தர் சி என்னை ஏமாற்றிவிட்டார்,” என்றார்.

Director, actor Velmurugan once again alleged Sundar C for stealing his story for Nandhini serial and demanding Rs 1 cr as compensation.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *