News timeline

கோலிவுட்டில் இன்று
4 months ago

அமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா?

ரஜினி ஸ்பெஷல்
4 months ago

எம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்!

Videos
5 months ago

Thaanaa Serndha Koottam Official Tamil Teaser

Videos
5 months ago

Gulaebaghavali Official Trailer

Videos
5 months ago

Sketch – Official Teaser

ஹாட் மேட்டர்
5 months ago

விஐய் ஆண்டனி படங்களுக்கு விநியோகஸ்தர்கள் தடை?

கோலிவுட்டில் இன்று
5 months ago

குலேபகாவலி பொங்கல் விருந்தாகுமா?

சேதி தெரியுமா?
5 months ago

போட்டி போட்டு ஆடை குறைப்பு செய்த நடிகைகள்!

Exclusive
5 months ago

ரஜினியை குறி வைத்து சொன்னாரா கமல்?

Exclusive
5 months ago

பாபா முத்திரை… 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா!

Exclusive
7 months ago

மந்திராலயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி!

Exclusive
7 months ago

தீரன் அதிகாரம் ஒன்று – மிகை!!

Exclusive
7 months ago

என் ஆளோட செருப்ப காணோம்… விமர்சனம்

Videos
7 months ago

Naachiyaar – Official Teaser

Videos
7 months ago

Thittam Poattu Thirudura Kootam Official Trailer

Exclusive
9 months ago

மஞ்சு வாரியர் இடத்தை நிரப்பிய நயன்தாரா!

Exclusive
11 months ago

தரமணி எந்த மாதிரி படம் தெரியுமா? – இயக்குநர் ராம் பேட்டி!

Exclusive
11 months ago

மலேசியாவில் ரஜினி, விஜய், அஜித் ஆகியோரின் சாதனையை முறியடித்த தனுஷ்!

Exclusive
11 months ago

VIP 2 Movie Working Stills

Exclusive
1 year ago

Kaala First Look Posters

தினகரனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க வருகிறார் எமி!

Amy TL

சென்னை ஆர் கே நகரில் அனல் பறக்கும் பிரச்சாரங்கள் நடைபெற்று வருகிறது. மதராசப்பட்டிணம் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் காலூன்றியவர் எமி ஜாக்சன். தற்போது இவர் ஆர் கே நகர் தொகுதி வேட்பாளர் தினகரனை ஆதரித்து வாக்கு சேகரிக்க களம் இறங்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இத்தொகுதியில் போட்டியிடும் அம்மா அதிமுக அணியின் வேட்பாளர் டிடிவி தினகரனுக்கு தேர்தல் ஆணையம் தொப்பி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சின்னத்தை எப்படியாவது மக்கள் மனதில் பதிய வைக்க வேண்டும் என்று இந்த அணியினர் பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் எமிஜாக்சன் நடித்த முதல்படமான ‘மதராஸ பட்டணம்’ படத்தில் அவர் தொப்பி அணிந்து நடித்திருப்பார். இந்த தொப்பி அவரது முகத்திற்கு பொருத்தமாக இருந்ததால் பெரும் வரவேற்பை பெற்றது. எனவே அதே தொப்பியுடன் அவர் ஆர்.கே.நகரில் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று டிடிவி தினகரன் அணியினர் கேட்டுக்கொண்டதாகவும், அதற்கு நடிகை எமிஜாக்சன் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி கடைசி நேரத்தில் மேலும் பல முன்னணி நடிகைகளை பிரச்சாரத்தில் ஈடுபட செய்ய தினகரன் அணியினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *