News timeline

கோலிவுட்டில் இன்று
1 month ago

அமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா?

ரஜினி ஸ்பெஷல்
1 month ago

எம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்!

Videos
3 months ago

Thaanaa Serndha Koottam Official Tamil Teaser

Videos
3 months ago

Gulaebaghavali Official Trailer

Videos
3 months ago

Sketch – Official Teaser

ஹாட் மேட்டர்
3 months ago

விஐய் ஆண்டனி படங்களுக்கு விநியோகஸ்தர்கள் தடை?

கோலிவுட்டில் இன்று
3 months ago

குலேபகாவலி பொங்கல் விருந்தாகுமா?

சேதி தெரியுமா?
3 months ago

போட்டி போட்டு ஆடை குறைப்பு செய்த நடிகைகள்!

Exclusive
3 months ago

ரஜினியை குறி வைத்து சொன்னாரா கமல்?

Exclusive
3 months ago

பாபா முத்திரை… 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா!

Exclusive
5 months ago

மந்திராலயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி!

Exclusive
5 months ago

தீரன் அதிகாரம் ஒன்று – மிகை!!

Exclusive
5 months ago

என் ஆளோட செருப்ப காணோம்… விமர்சனம்

Videos
5 months ago

Naachiyaar – Official Teaser

Videos
5 months ago

Thittam Poattu Thirudura Kootam Official Trailer

Exclusive
7 months ago

மஞ்சு வாரியர் இடத்தை நிரப்பிய நயன்தாரா!

Exclusive
8 months ago

தரமணி எந்த மாதிரி படம் தெரியுமா? – இயக்குநர் ராம் பேட்டி!

Exclusive
9 months ago

மலேசியாவில் ரஜினி, விஜய், அஜித் ஆகியோரின் சாதனையை முறியடித்த தனுஷ்!

Exclusive
9 months ago

VIP 2 Movie Working Stills

Exclusive
11 months ago

Kaala First Look Posters

250வது நாளில் ரஜினியின் கபாலி… சில நினைவலைகள்!

Kabali TCL

நான் ரசித்து மகிழ்ந்தவை :

இந்த வயதில் அவர் காட்டும் வேகமென்ன… ஸ்டைலென்ன… அதுவும் அந்த வெள்ளைத் தாடி வைத்த ரஜினியின் அறிமுகக் காட்சியில் வரும் முதல் சண்டை..சரக்கென்று இரும்பு ராடை கையில் வரவழைத்து வில்லனைத் தாக்கும் லாவகம், கோட்டு சூட்டும் கூலர்ஸுமாய் நடை போடும் கம்பீரம்..

“காந்தி சட்டையை கழட்டியதற்கும், அம்பேத்கர்கோட்டு போட்டதுக்கும் நிறைய வித்தியாசம் காரணமெல்லாம் இருக்கு”, நம்ம நாட்டுக்காரங்க எங்க போனாலும் ஜாதி , மதம்னு தான் பிரச்சினை பண்றாங்க”…, “நாங்கள்லாம் மெட்ராஸ்காரங்க நம்புங்க… முதல்ல” , “பயத்தவெளியில காட்டிக்க் கூடாது… எதிராளிக்கு நாம பயப்படறது தெரிஞ்சா அது நமக்கு பலவீனம்…” , “மலேசியாவுல சரக்குன்னா பொம்பள மேட்டர்… இங்க சென்னையில் தண்ணிய்யாம்மா….”, “இப்பதாமா நான் வாழுற வாழ்க்கைக்கு முழு அர்த்தம் கிடைச்சுருக்கு…. உள்ளிட்ட பன்ச் டயலாக்குகளும் அவை பயன்படுத்தப்பட்டிருக்கும் சிட்சுவேஷன்களும் பிரமாதம்.

மனைவியை மீண்டும் சந்திக்கப் போகிறோம் என்ற உணர்ச்சித் தவிப்பை கட்டுப்படுத்த முடியாமல் கலங்கித் துடித்து மகிழ்ந்து நெகிழும் ரஜினி, இதுவரை நான் பார்த்திராத பரவசம்.

‘மலையாகக் கிடந்த மலேசியாவை சீராக்கி பொன் விளையும் பூமியா மாத்தினவன் தமிழன். அவன் முன்னேறினா உங்களுக்கு பிடிக்காதா… ஒரு தமிழன் ஆளக் கூடாதா… நான் ஆளப் பிறந்தவன்டா..’, என ரஜினி தரும் பதிலடி ‘நெருப்புடா’ ரகம்..
# நான் முன்னுக்கு வரது தான் உனக்கு பிரச்சனைனா நான் முன்னுக்கு வருவேண்டா…… கோட் சூட் போடுவேண்டா…… கால்மேல கால் போட்டு உக்காருவேண்டா ஸ்டைலா கெத்தா……. அத உங்களால பொறுத்துக்க முடியலனா சாவுங்கடா…

ரொம்ப நாளுக்கு அப்புறம் ரஜினி மாஸ் நடிப்பு……

குத்து பாடல் இல்லை. ரஜினி ஓப்பனிங் சாங் இல்லை , தனியாக காமெடி ட்ராக் இல்லை .பறந்து பறந்து அடிக்கும் சண்டை காட்சிகள் இல்லை , கண் குளிரும் இயற்கை காட்சியில் டூயட் பாடல்கள் இல்லை.ஆனாலும் வித்யாசம் காட்டிது அழகு.

யதார்த்தம் கலந்த நண்டு கதை..

நிர்வாணத்தை கடந்து வராத திருமண வாழ்க்கை மிகமிக குறைவு. ஆனால் ஒரு மனைவி உடை மாற்றும்போது தன் கணவனை “கொஞ்சம் வெளியில இருங்க துணி மாத்திட்டு வந்துடறேன்”என்று சொல்வது அப்பா-அம்மா வயதில் இருப்பவர்களுக்கு மட்டுமே புரியும் அழகிய கவிதை..

ரஜினியின் நடிப்பை இதிலும் பார்க்கலாம்

ரஜினியின் நடிப்பு என்பது அவரது body language–அவ்வளவு அழகாக இருக்கிறது
எந்தவித எக்ஸ்ட்ரா makeup இல்லாமல் அழகான stylish ரஜினி
ஸ்டில்ஸ்,கேமரா எந்த இடத்தில கிளாஸுப் வேண்டுமோ அங்கு கிளோஸ் அப் வைத்து அசத்தி இருக்கிறார்கள்.

குண்டு மழைகளுக்கிடையே, அப்பா என்று தன்ஷிகா அழைத்ததும், நீங்கள் காட்டும் முக பாவனைகளை எவரிடமும் பார்க்க முடியாது..

சிகரெட் பிடிக்காத, அதிர அதிர பன்ச் டயலாக் பேசாத, டூயட் இல்லாத, துதிபாடிகள் இல்லாத ரஜினி படம் என்ற விதத்தில் வழக்கமான ரஜினி படத்துகுரிய முத்திரைகளை தகர்த்த ரஞ்சித்தைப் பாராட்டலாம்..

படம் பார்த்து முடிக்கும்போது படத்தில் கையாண்ட கதையோடு நிஜத்தையும் யோசித்தால், உங்களுக்குள் சில கேள்விகள் தோன்றும். அதற்கான விடையை தேடித்தான் படத்தின் பாதையும் இருக்கிறது. ஆனால் ஏன் அந்த விடை இல்லை? என்பதை நேர்மையாக அணுகினால் அதன் உண்மை புரிபடும். ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளை மனித மனதுக்குள் சென்று உருவாக்குவது ஒரு படைப்பின் கடமை. அதை கபாலி சரியாக செய்திருக்கிறார். படம் உருவாக்கும் கேள்விகளையோ அல்லது அவற்றின் மீதான தவறான புரிதல்களையோ கொண்டிருந்தால், அந்த கேள்விகளை உங்களை நீங்களே கேட்டுக்கொண்டுகொள்ள வேண்டும். பலரின் கேள்விகளுக்கான பதிலைக் கொண்டிருக்கும் மிக முக்கியமான படம் # கபாலி பெருமகிழ்ச்சி!

-தீபக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *