News timeline

கோலிவுட்டில் இன்று
2 months ago

அமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா?

ரஜினி ஸ்பெஷல்
2 months ago

எம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்!

Videos
3 months ago

Thaanaa Serndha Koottam Official Tamil Teaser

Videos
3 months ago

Gulaebaghavali Official Trailer

Videos
3 months ago

Sketch – Official Teaser

ஹாட் மேட்டர்
3 months ago

விஐய் ஆண்டனி படங்களுக்கு விநியோகஸ்தர்கள் தடை?

கோலிவுட்டில் இன்று
3 months ago

குலேபகாவலி பொங்கல் விருந்தாகுமா?

சேதி தெரியுமா?
3 months ago

போட்டி போட்டு ஆடை குறைப்பு செய்த நடிகைகள்!

Exclusive
3 months ago

ரஜினியை குறி வைத்து சொன்னாரா கமல்?

Exclusive
3 months ago

பாபா முத்திரை… 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா!

Exclusive
5 months ago

மந்திராலயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி!

Exclusive
5 months ago

தீரன் அதிகாரம் ஒன்று – மிகை!!

Exclusive
5 months ago

என் ஆளோட செருப்ப காணோம்… விமர்சனம்

Videos
5 months ago

Naachiyaar – Official Teaser

Videos
5 months ago

Thittam Poattu Thirudura Kootam Official Trailer

Exclusive
7 months ago

மஞ்சு வாரியர் இடத்தை நிரப்பிய நயன்தாரா!

Exclusive
9 months ago

தரமணி எந்த மாதிரி படம் தெரியுமா? – இயக்குநர் ராம் பேட்டி!

Exclusive
9 months ago

மலேசியாவில் ரஜினி, விஜய், அஜித் ஆகியோரின் சாதனையை முறியடித்த தனுஷ்!

Exclusive
9 months ago

VIP 2 Movie Working Stills

Exclusive
11 months ago

Kaala First Look Posters

’காற்று வெளியிடை’யோடு துணிச்சலாக மோதும் ஆறு படங்கள்!

SSS

மணிரத்னம் இயக்கத்தில் அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படம் தான் ‘காற்று வெளியிடை’. கார்த்தி நாயகனாகவும் அதிதி ராவ் ஹீரோயினாகவும் நடிக்கும் இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்துள்ளதால் ரசிகர்களிடையே இப்படத்திற்கு பெரிதும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தினை எதிர்த்து சுமார் ஆறு படங்கள் களம் காணவிருக்கின்றன.

அதில் அறிமுக இயக்குனர் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘8 தோட்டாக்கள்’ படமும் அடங்கும். அறிமுக நாயகன் வெற்றி, அபர்ணா முரளி, நாசர், எம் எஸ் பாஸ்கர், மைம் கோபி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு மக்களிடையே அதிக வரவேற்பு பெற்றுள்ளது.

ஏனென்றால், சில தினங்களுக்கு முன் வெளியான ட்ரெய்லர் தான் அதற்கு காரணம். ‘ துருவங்கள் 16’ படத்தினை போன்ற ஒரு சஸ்பெண்ஸ் த்ரில்லர் கதையாக இருப்பதற்கான அறிகுறிகள் ஏராளமாகவே அந்த ட்ரெய்லரில் காண்பித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, `ஐயனார் வீதி’, `சாயா’, `ஜுலியும் 4 பேரும்’, `செஞ்சிட்டாலே’, `விருத்தாச்சலம்’ உள்ளிட்ட படங்களும் ரிலீசாக உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *