News timeline

கோலிவுட்டில் இன்று
1 month ago

அமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா?

ரஜினி ஸ்பெஷல்
1 month ago

எம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்!

Videos
3 months ago

Thaanaa Serndha Koottam Official Tamil Teaser

Videos
3 months ago

Gulaebaghavali Official Trailer

Videos
3 months ago

Sketch – Official Teaser

ஹாட் மேட்டர்
3 months ago

விஐய் ஆண்டனி படங்களுக்கு விநியோகஸ்தர்கள் தடை?

கோலிவுட்டில் இன்று
3 months ago

குலேபகாவலி பொங்கல் விருந்தாகுமா?

சேதி தெரியுமா?
3 months ago

போட்டி போட்டு ஆடை குறைப்பு செய்த நடிகைகள்!

Exclusive
3 months ago

ரஜினியை குறி வைத்து சொன்னாரா கமல்?

Exclusive
3 months ago

பாபா முத்திரை… 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா!

Exclusive
5 months ago

மந்திராலயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி!

Exclusive
5 months ago

தீரன் அதிகாரம் ஒன்று – மிகை!!

Exclusive
5 months ago

என் ஆளோட செருப்ப காணோம்… விமர்சனம்

Videos
5 months ago

Naachiyaar – Official Teaser

Videos
5 months ago

Thittam Poattu Thirudura Kootam Official Trailer

Exclusive
7 months ago

மஞ்சு வாரியர் இடத்தை நிரப்பிய நயன்தாரா!

Exclusive
8 months ago

தரமணி எந்த மாதிரி படம் தெரியுமா? – இயக்குநர் ராம் பேட்டி!

Exclusive
9 months ago

மலேசியாவில் ரஜினி, விஜய், அஜித் ஆகியோரின் சாதனையை முறியடித்த தனுஷ்!

Exclusive
9 months ago

VIP 2 Movie Working Stills

Exclusive
11 months ago

Kaala First Look Posters

தேசிய விருதுகள் 2017… இதுதான் முழு லிஸ்ட்!

E

64-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று அறிவிக்கபட்டது.

விருதுகள் முழுப் பட்டியல்…

சிறந்த பொழுதுபோக்குப் படம்: சதானம் பவதி (தெலுங்கு)

சிறந்த படம்: நீரஜா (இந்தி)

சிறந்த சமூகப் படம்: பிங்க் (இந்தி)

சிறந்த இயக்குநர்: ராஜேஷ் மாபஸ்கர் (வென்டிலேட்டர் – மராத்தி)

சிறந்த நடிகர்: அக்ஷய் குமார் (ருஸ்டம் – இந்தி)

சிறந்த நடிகை: சுரபி லட்சுமி (மின்னாமினுங்கு – மலையாளம்)

சிறந்த பாடகர்: சுந்தர அய்யர் (ஜோக்கர் – தமிழ்)

சிறந்த பாடகி: இமான் சக்கரபர்த்தி (ப்ரக்தான் – வங்காளம்)

சிறந்த குழந்தைகள் படம்: தனக் – இந்தி (நாகேஷ் குன்குனூர்)

சிறந்த துணை நடிகை: ஜரீனா வசீம் (தங்கல்- இந்தி)

சிறந்த இசையமைப்பாளர்: பாபு பத்மநாபா (அல்லாமா – கன்னடம்)

சிறந்த திரைக்கதை (ஒரிஜினல்) : ஷ்யாம் புஷ்கரன் (மகேஷிண்டே ப்ரதிகாரம் – மலையாளம்)

சிறந்த திரைக்கதை (தழுவல்): சஞ்சய் கிருஷ்ணாஜி படேல் (தஷக்ரியா – இந்தி)

சிறந்த சண்டை இயக்குநர்: பீட்டர் ஹெயின் (புலி முருகன் – மலையாளம்)

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்: ஷிவாய் – இந்தி

சிறந்த சவுண்ட் மிக்ஸிங்: வென்டிலேட்டர் (மராத்தி)

சிறந்த தமிழ் படம்: ஜோக்கர்

சிறந்த மலையாளப் படம்: மகேஷிண்டே ப்ரதிகாரம் (மலையாளம்)

சிறந்த கன்னடப் படம்: ரிசர்வேஷன்

சிறந்த மராத்திப் படம்: கசாவ்

சிறந்த இந்திப் படம்: நீரஜா

சிறந்த கொங்கணி படம்: கே ஸேரா ஸேரா

சிறந்த துளு படம்: மடிபூர்

சிறந்த வங்களாப் படம்: பிசர்ஜன்

சிறந்த தெலுங்குப் படம்: பெல்லி சூப்புலு

சிறந்த குஜராத்தி படம்: ராங் சைட் ராஜு

சிறந்த குறும்படம்: ஆபா

நடுவர் குழு சிறப்பு விருது:

கட்வி ஹவா – இந்தி

முக்தி பவன் – இந்தி

மஜிரதி கேகி – அசாமி

நீரஜா – சோனம் கபூர் (இந்தி)

மோகன் லால் – புலிமுருகன், ஜனதா கராஜ், முந்திரிவல்லிகள் தளிர்க்கும்போல் (மலையாளம்)

சிறந்த குழந்தை நட்சத்திரம்: அதிஷ் ப்ரவீண் (குஞ்சு தெய்வம்), சாய் (நூர் இஸ்லாம்), மனோகரா (ரயில்வே சில்ட்ரன்)

சிறந்த ஒலி வடிவமைப்பாளர்: ஜெய தேவன் (காடு பூக்குன்ன நேரம் – மலையாளம்)

சிறந்த காஸ்ட்யூம் டிசைனர்: சச்சின் (மராத்தி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *