News timeline

Videos
2 weeks ago

Thaanaa Serndha Koottam Official Tamil Teaser

Videos
2 weeks ago

Gulaebaghavali Official Trailer

Videos
2 weeks ago

Sketch – Official Teaser

ஹாட் மேட்டர்
2 weeks ago

விஐய் ஆண்டனி படங்களுக்கு விநியோகஸ்தர்கள் தடை?

கோலிவுட்டில் இன்று
2 weeks ago

குலேபகாவலி பொங்கல் விருந்தாகுமா?

சேதி தெரியுமா?
2 weeks ago

போட்டி போட்டு ஆடை குறைப்பு செய்த நடிகைகள்!

Exclusive
2 weeks ago

ரஜினியை குறி வைத்து சொன்னாரா கமல்?

Exclusive
2 weeks ago

பாபா முத்திரை… 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா!

Exclusive
2 months ago

மந்திராலயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி!

Exclusive
2 months ago

தீரன் அதிகாரம் ஒன்று – மிகை!!

Exclusive
2 months ago

என் ஆளோட செருப்ப காணோம்… விமர்சனம்

Videos
2 months ago

Naachiyaar – Official Teaser

Videos
2 months ago

Thittam Poattu Thirudura Kootam Official Trailer

Exclusive
4 months ago

மஞ்சு வாரியர் இடத்தை நிரப்பிய நயன்தாரா!

Exclusive
6 months ago

தரமணி எந்த மாதிரி படம் தெரியுமா? – இயக்குநர் ராம் பேட்டி!

Exclusive
6 months ago

மலேசியாவில் ரஜினி, விஜய், அஜித் ஆகியோரின் சாதனையை முறியடித்த தனுஷ்!

Exclusive
6 months ago

VIP 2 Movie Working Stills

Exclusive
8 months ago

Kaala First Look Posters

Exclusive
8 months ago

ரஜினி – ரஞ்சித்தின் புதுப் படப் பெயர் ‘காலா’!

Videos
8 months ago

PULIMURUGAN TAMIL OFFICIAL TRAILER

கணவருடன் சண்டையா? -‘சிவகாமி தேவி’யின் விளக்கம் இது!

RAmy
சூப்பர் ஸ்டாருடன் நீலாம்பரியாக நடித்து முத்திரை பதித்த ரம்யா கிருஷ்ணன் பாகுபலிக்கு பின் சிவகாமி தேவியாகிவிட்டார்.

தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென் மொழிப் படங்களில் ரம்யா கிருஷ்ணன் ஏக பிஸி இப்போது. அதுமட்டுமின்றி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தனது சொந்த தயாரிப்பில் நடித்து வருகிறார்.

‘சந்திரலேகா’ என்ற தெலுங்கு படத்தில் நடித்த பொது அந்த படத்தின் இயக்குநர் கிருஷ்ண வம்சியுடன் காதலாகி திருமணம் செய்து கொண்டார். ரம்யா கிருஷ்ணன் தன் படப்பிடிப்புக்கு வசதியாக சென்னையிலும், கிருஷ்ணா வம்சி ஹைதராபாத்தில் தங்கியுள்ளனர். இதனால் திரையுலகில் இருவரும் பிரிந்து வாழ்வதாக பல வதந்திகள்.

இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொருட்டு தன திருமண வாழ்வு குறித்து மனம் திறந்துள்ளார் ரம்யா கிருஷ்ணன்.

“நானும் எனது கணவரும் மனமொத்த தம்பதிகளாகவே வாழ்ந்து வருகிறோம். நான் விரும்பும் நடிப்பது எனது உரிமை. ஒரு நடிகையாக அது என் கடமையும் கூட. என் கணவர் என்னை நன்கு புரிந்து கொண்டுள்ளார். ஒரு இயக்குநராக தன் வேலைக்கு வசதியாக அவர் ஹைதராபாத்திலும், என் படப்பிடிப்பின் காரணமாக நான் சென்னையில் என் பெற்றோர் மற்றும் மகனுடன் தங்கியுள்ளேன்.

நேரம் கிடைக்கும் போது நாங்கள் சந்தித்துக்கொண்டு விடுமுறையில் குடும்பத்துடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்கிறோம். எனக்கும் எனது கணவருக்கும் மரத்தைச் சுற்றி டூயட் பாடும் வயது இல்லை. எங்களுக்கு எதிர்கால கடமைகள் இருக்கிறது. அதற்காக சம்பாதிக்க வேண்டி உள்ளது. இருவருக்கும் நல்ல புரிதல் உள்ளது.”

– இதுதான் கிசுகிசு பரப்பியவர்களுக்கு ரம்யா கிருஷ்ணன் பதில்!

Ramya Krishnan says that there is no truth in rumours on her marriage life.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *