News timeline

கோலிவுட்டில் இன்று
2 months ago

அமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா?

ரஜினி ஸ்பெஷல்
2 months ago

எம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்!

Videos
3 months ago

Thaanaa Serndha Koottam Official Tamil Teaser

Videos
3 months ago

Gulaebaghavali Official Trailer

Videos
3 months ago

Sketch – Official Teaser

ஹாட் மேட்டர்
3 months ago

விஐய் ஆண்டனி படங்களுக்கு விநியோகஸ்தர்கள் தடை?

கோலிவுட்டில் இன்று
3 months ago

குலேபகாவலி பொங்கல் விருந்தாகுமா?

சேதி தெரியுமா?
3 months ago

போட்டி போட்டு ஆடை குறைப்பு செய்த நடிகைகள்!

Exclusive
3 months ago

ரஜினியை குறி வைத்து சொன்னாரா கமல்?

Exclusive
3 months ago

பாபா முத்திரை… 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா!

Exclusive
5 months ago

மந்திராலயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி!

Exclusive
5 months ago

தீரன் அதிகாரம் ஒன்று – மிகை!!

Exclusive
5 months ago

என் ஆளோட செருப்ப காணோம்… விமர்சனம்

Videos
5 months ago

Naachiyaar – Official Teaser

Videos
5 months ago

Thittam Poattu Thirudura Kootam Official Trailer

Exclusive
7 months ago

மஞ்சு வாரியர் இடத்தை நிரப்பிய நயன்தாரா!

Exclusive
9 months ago

தரமணி எந்த மாதிரி படம் தெரியுமா? – இயக்குநர் ராம் பேட்டி!

Exclusive
9 months ago

மலேசியாவில் ரஜினி, விஜய், அஜித் ஆகியோரின் சாதனையை முறியடித்த தனுஷ்!

Exclusive
9 months ago

VIP 2 Movie Working Stills

Exclusive
11 months ago

Kaala First Look Posters

கலைப்புலி தாணுவின் விஐபி 2… ஜூலை 18-ல் வெளியாகிறது! #VIP2

VIP 2 TL படங்களில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் வேலையில்லா பட்டதாரி எனும் விஐபி. அந்தப் படத்தை தனுஷே தயாரித்தார்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வேலையில்லா பட்டதாரி 2 (விஐபி 2) என்ற பெயரில் தயாராகியுள்ளது.

கலைப்புலி எஸ் தாணு தனது வி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ள இந்தப் படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். படத்தின் கதை வசனத்தை தனுஷே எழுதியுள்ளார்.

இந்தப் படத்தை தாணு தயாரித்துள்ளதன் பின்னணியில் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது. 1997-ல் விஐபி என்ற படத்தைத் தயாரித்தவர் தாணு. அந்தப் படம் வந்து இருபது ஆண்டுகளாகின்றன. இப்போது தனுஷை வைத்து அவர் எடுத்துள்ள இந்தப் படம் ‘விஐபி 2’ என்று தானாகவே அவருக்கு அமைந்திருக்கிறது.

விஐபி 2-ல் தனுஷுடன் காஜோல், அமலா பால், சமுத்திரக்கனி, சரண்யா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது. வருகிற ஜூலை 28-ம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகிறது விஐபி 2. முதல் பாகமும் 2014 ஜுலையில்தான் வெளியானது நினைவிருக்கலாம்.

இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதியை ஒரு வீடியோவாக நேற்று தனுஷ் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். தொடர்ந்து ஊடகங்கள், ட்விட்டர் பதிவர்கள் அதனை மறுபதிவு செய்தவண்ணம் இருந்தனர். எனவே நேற்று மாலை தொடங்கி இரவு வரை விஐபி 2 #VIP2 என்ற ஹேஷ்டேக் சென்னை மற்றும் இந்தியா ட்ரெண்டிங்கில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *