News timeline

கோலிவுட்டில் இன்று
2 months ago

அமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா?

ரஜினி ஸ்பெஷல்
2 months ago

எம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்!

Videos
3 months ago

Thaanaa Serndha Koottam Official Tamil Teaser

Videos
3 months ago

Gulaebaghavali Official Trailer

Videos
3 months ago

Sketch – Official Teaser

ஹாட் மேட்டர்
3 months ago

விஐய் ஆண்டனி படங்களுக்கு விநியோகஸ்தர்கள் தடை?

கோலிவுட்டில் இன்று
3 months ago

குலேபகாவலி பொங்கல் விருந்தாகுமா?

சேதி தெரியுமா?
3 months ago

போட்டி போட்டு ஆடை குறைப்பு செய்த நடிகைகள்!

Exclusive
3 months ago

ரஜினியை குறி வைத்து சொன்னாரா கமல்?

Exclusive
3 months ago

பாபா முத்திரை… 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா!

Exclusive
5 months ago

மந்திராலயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி!

Exclusive
5 months ago

தீரன் அதிகாரம் ஒன்று – மிகை!!

Exclusive
5 months ago

என் ஆளோட செருப்ப காணோம்… விமர்சனம்

Videos
5 months ago

Naachiyaar – Official Teaser

Videos
5 months ago

Thittam Poattu Thirudura Kootam Official Trailer

Exclusive
7 months ago

மஞ்சு வாரியர் இடத்தை நிரப்பிய நயன்தாரா!

Exclusive
9 months ago

தரமணி எந்த மாதிரி படம் தெரியுமா? – இயக்குநர் ராம் பேட்டி!

Exclusive
9 months ago

மலேசியாவில் ரஜினி, விஜய், அஜித் ஆகியோரின் சாதனையை முறியடித்த தனுஷ்!

Exclusive
9 months ago

VIP 2 Movie Working Stills

Exclusive
11 months ago

Kaala First Look Posters

தனுஷ் பிறந்தநாளில் வெளியாகும் வேலையில்லா பட்டதாரி 2

Dh

ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து சக்கை போடு போட்ட படம் வேலையில்லா பட்டதாரி. அதன் வெற்றியை தொடர்ந்து ரஜினி மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடிக்கும் படம் வேலையில்லா பட்டதாரி -2.

பாகம் 1ல் தனுஷுக்கு ஜோடியாக நடித்த அமலாபாலே 2ம் பாகத்திலும் நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் காஜல்.

நேற்று இப்பட குழுவினர் அதிகார பூர்வ தங்கள் ட்விட்டர் பக்கத்தில் இப்படத்தின் வெளியீடு குறித்து அறிவித்தனர். வரும் ஜூன் 28 தனுஷ் பிறந்தநாள் அன்று இப்படத்தை வெளியிடுவதாக அறிவித்தனர்.

அதேபோல் தனுஷ் வெற்றி மாறன் இணைந்து தயாரித்து தனுஷ் நடிப்பில் உருவாகும் படம் வடசென்னை. வடசென்னை படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக அறிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *