News timeline

கோலிவுட்டில் இன்று
2 months ago

அமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா?

ரஜினி ஸ்பெஷல்
2 months ago

எம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்!

Videos
3 months ago

Thaanaa Serndha Koottam Official Tamil Teaser

Videos
3 months ago

Gulaebaghavali Official Trailer

Videos
3 months ago

Sketch – Official Teaser

ஹாட் மேட்டர்
3 months ago

விஐய் ஆண்டனி படங்களுக்கு விநியோகஸ்தர்கள் தடை?

கோலிவுட்டில் இன்று
3 months ago

குலேபகாவலி பொங்கல் விருந்தாகுமா?

சேதி தெரியுமா?
3 months ago

போட்டி போட்டு ஆடை குறைப்பு செய்த நடிகைகள்!

Exclusive
3 months ago

ரஜினியை குறி வைத்து சொன்னாரா கமல்?

Exclusive
3 months ago

பாபா முத்திரை… 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா!

Exclusive
5 months ago

மந்திராலயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி!

Exclusive
5 months ago

தீரன் அதிகாரம் ஒன்று – மிகை!!

Exclusive
5 months ago

என் ஆளோட செருப்ப காணோம்… விமர்சனம்

Videos
5 months ago

Naachiyaar – Official Teaser

Videos
5 months ago

Thittam Poattu Thirudura Kootam Official Trailer

Exclusive
7 months ago

மஞ்சு வாரியர் இடத்தை நிரப்பிய நயன்தாரா!

Exclusive
9 months ago

தரமணி எந்த மாதிரி படம் தெரியுமா? – இயக்குநர் ராம் பேட்டி!

Exclusive
9 months ago

மலேசியாவில் ரஜினி, விஜய், அஜித் ஆகியோரின் சாதனையை முறியடித்த தனுஷ்!

Exclusive
9 months ago

VIP 2 Movie Working Stills

Exclusive
11 months ago

Kaala First Look Posters

 ‘அந்த ஆண்டவன் துணையோடு நான் அரசியலுக்கு வந்தால்…….’ – ரஜினி!

TL

பல வருடங்களுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுடனான புகைப்படம் எடுக்கும் நிகழ்வு தற்போது சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.

மேடையில் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் இயக்குனர் எஸ் பி முத்துராமன் இருவருமே அமர்ந்திருந்தனர்.

எஸ் பி முத்துராமன் ரஜினியை பற்றி கூறும்போது, ‘ரஜினி என்பவர் ஒரு நடிகராக மட்டும் அல்லாமல் ஒரு நல்ல நண்பாராகவும் உள்ளார்.

முதல் சந்திப்பில் அவரை எப்படி பார்த்தேனோ தற்போதும் அவர் அப்படியே உள்ளார்.

புகழை மட்டும் என்றுமே தலையில் ஏற்றிக்கொள்ளதாவர், கொடுத்தே பழக்கப்பட்டவர்.

ரஜினி புகைப்படம் வீட்டில் வைக்கும்போது அவரை போலவே ஒழுக்கமாக இருக்க வேண்டும் என நினைத்து வைக்க வேண்டும்.” என இயக்குனர் எஸ் பி முத்துராமன் கூறினார்.

அதன் பிறகு பேசிய ரஜினிகாந்த், ‘நான் முதலில் எனக்கு முதல் முதலில் வாழ்க்கை கொடுத்த இயக்குனர் எஸ் பி முத்துராமன் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு பலவகையில் வழிகாட்டியாக இருந்தவர் அவர்.

குழுவாக புகைப்படம் எடுக்க நினைத்தால் அது சரிவராததால் இப்போது இந்நிகழ்வு நடக்கிறது.

ஏதாவது திரைப்படம் வந்தால் மட்டும் ரஜினி எதுவது ஸ்டன்ட் பன்னாவாருனு சொல்லாறங்க ரசிகர்கள் துணையாலும், என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கும் தமிழ் மக்களின் துணையாலும் அப்படி நான் செய்ய வேண்டிய அவசியம் இல்லை

சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கூட்டணிக்கு ஆதரவு தர நேர்ந்தது அந்த கூட்டணி வெற்றி பெற்றது.. சில ஆதயாத்துக்காக ரசிகர்களை பயன்படுத்துவதால் அந்த நிலையை ரசிகர்களுக்கு சொல்லும் நிலையில் உள்ளதால் தேர்தல் நேரத்தில் நான் ஆதரவு இல்லை என சொல்ல நேர்கிறது. ரசிகர்களை தவறாக பயன்படுத்த கூடாது என்பற்காக இவ்வாறு சொல்கிறேன்

அரசியலுக்கு வரக்கூடிய சூழ்நிலை ஏற்பபட்டால் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை அருகே கூட சேர்க்கமாட்டேன்.” என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *