News timeline

Exclusive
4 days ago

மஞ்சு வாரியர் இடத்தை நிரப்பிய நயன்தாரா!

Exclusive
1 month ago

தரமணி எந்த மாதிரி படம் தெரியுமா? – இயக்குநர் ராம் பேட்டி!

Exclusive
2 months ago

மலேசியாவில் ரஜினி, விஜய், அஜித் ஆகியோரின் சாதனையை முறியடித்த தனுஷ்!

Exclusive
2 months ago

VIP 2 Movie Working Stills

Exclusive
4 months ago

Kaala First Look Posters

Exclusive
4 months ago

ரஜினி – ரஞ்சித்தின் புதுப் படப் பெயர் ‘காலா’!

Videos
4 months ago

PULIMURUGAN TAMIL OFFICIAL TRAILER

Exclusive
4 months ago

சங்கிலி புங்கிலி கதவ தொற… வெற்றி விழா கொண்டாட்டம்!

Exclusive
4 months ago

வாராகி கதை எழுதி தயாரித்து நடிக்கும் அரசியல் சர்ச்சைப் படம் ‘சிவா மனசுல புஷ்பா’

Exclusive
4 months ago

நான் ஒரு பச்சைத் தமிழன்! – ரஜினிகாந்த் முழுப் பேச்சு

ரஜினி ஸ்பெஷல்
4 months ago

 ‘அந்த ஆண்டவன் துணையோடு நான் அரசியலுக்கு வந்தால்…….’ – ரஜினி!

Exclusive
4 months ago

தனுஷ் பிறந்தநாளில் வெளியாகும் வேலையில்லா பட்டதாரி 2

Videos
5 months ago

Vivegam Official Teaser

விமர்சனங்கள்
5 months ago

எய்தவன் விமர்சனம் – மகாபாரதத்துக்கும் கல்விக் கொள்ளைக்கும் என்ன தொடர்பு?

Exclusive
5 months ago

கலைப்புலி தாணுவின் விஐபி 2… ஜூலை 18-ல் வெளியாகிறது! #VIP2

படங்கள்-சுடச்-சுட
5 months ago

Sketch Movie Stills

Videos
5 months ago

VIP 2 Release Date Teaser

Exclusive
5 months ago

கணவருடன் சண்டையா? -‘சிவகாமி தேவி’யின் விளக்கம் இது!

Exclusive
5 months ago

விஷால் பெயரைச் சொல்லி பிரபல தயாரிப்பாளரை மிரட்டும் நபர்!

Exclusive
5 months ago

எந்திரனை நெருங்கும் பாகுபலி… ஏழு நாட்களில் 72 கோடி வசூல்!

சங்கிலி புங்கிலி கதவ தொற… வெற்றி விழா கொண்டாட்டம்!

SB

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தின் வெற்றி விழாவை இன்று சென்னையில் கொண்டாடியது படக்குழு.

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், இயக்குநர் அட்லீயுடன் இணைந்து தயாரித்த படம் இது.

வெளியான வார இறுதி நாட்களில் நல்ல ஓபனிங்கை கொடுத்துள்ள சங்கிலி புங்கிலி கதவ தொற படம் வார நாட்களிலும் நன்றாகவே போய்க் கொண்டிருப்பதாக படக்குழு தெரிவித்தது.

ஜீவா, ஸ்ரீதிவ்யா, சூரி, ராதாரவி, ராதிகா, தம்பி ராமையா என பெரிய நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் உண்டு.

படத்தின் வெற்றி குறித்து ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் சிஇஓ விஜய் சிங் கூறும்போது, “இதற்கு முன் எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, காக்கா முட்டை என பல அறிமுக இயக்குநர்களின் திறமையை மட்டுமே நம்பி, அறிமுகப்படுத்தி வெற்றி கண்டுள்ளது ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ். அந்த வரிசையில் சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தின் மூலம் ஐக் என்ற திறமையான ஒரு இயக்குனரை கண்டுபிடித்து தமிழ் திரையுலகிறகு கொடுத்திருக்கிறோம். மீடியம் பட்ஜெட்டில் உருவான இந்த படம் முதல் மூன்று நாட்களிலேயே நல்ல வசூலைக் கொடுத்திருக்கிறது.

‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்தின் வெற்றி எங்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. நல்ல புதுமையான கதைகளை தேர்ந்தெடுத்து, சிறப்பான மார்க்கெட்டிங் மற்றும் டிஸ்ட்ரிபியூஷன் மூலம் ரசிகர்களை மகிழ்விப்பதே எங்கள் நோக்கம். இந்த படத்தில் மூலம் ஐக் மற்றும் அட்லீயுடன் இணைந்தது மகிழ்ச்சி,” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *