நயன்தாராவின் 60 அடி கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம்! »
நயன்தாரா நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியானது ‘டோரா’. ஹாரர் கலந்த ஒரு திரைக்கதையாக இப்படம் வெளிவந்துள்ளது. கலவையான விமர்சனத்தை பெற்றாலும், பெண்களின் மத்தியிலும் சிறுவர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மீண்டும் சிநேகா… இந்த ரவுண்ட் ஆரம்பமே பெரிய பட்ஜெட் படம்! »
கல்யாணமாகி குழந்தை பெற்றபின் முதல் முறையாக நடிக்க வந்துள்ளார் சிநேகா. சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடிக்கும் பெயர் சூட்டப்படாத படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் அவர் நடிக்கிறார்.
இந்தப் படத்தை மோகன்